கசப்பே இல்லாமல் பாகற்காய் குழம்பு வேண்டுமா? அப்போ இப்படி ட்ரை பண்ணுங்க

Healthy Food Recipes Diabetes
By Vinoja Sep 29, 2023 07:57 AM GMT
Report

பொதுவாகவே பாகற்காய் என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான்.

இது கசப்பாக இருந்தாலும் பல்வேறு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க உதவும்.

குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் குழம்பு வேண்டுமா? அப்போ இப்படி ட்ரை பண்ணுங்க | How To Make Pagarkkai Kuzhambu

இதன் கசப்பு தன்மை காரணமாக குழந்தைகள் மட்டுமன்றி பெரியவரகளும் கூட இதை விரும்புவதில்லை.

ஆனால் கசப்புத் தன்மை கொஞ்சமும் தெரியாமல் இது பாகற்காய் குழம்பா? என கேட்கும் அளவுக்கு சுவையான பாகற்காய் குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். 

செய்முறை

அரை மூடி தேங்காய்
10 சின்ன வெங்காயம்
1 தே. கரண்டி சீரகம்
1 தே. கரண்டி மிளகு

ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் குழம்பு வேண்டுமா? அப்போ இப்படி ட்ரை பண்ணுங்க | How To Make Pagarkkai Kuzhambu

ஒரு கடாயில் தேயைான அளவு நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக கொதித்தவுடன் சிறிதளவு கடுகு மற்றும் வெந்தியம் சேர்த்து பொரியவிட்டு தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் 2 ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளள வேண்டும்.

வெங்காயம் லேசாக வதங்கிய உடன் வட்ட வடிவில் வெட்டப்பட்ட விதை நீக்கிய பாகற்காயை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் குழம்பு வேண்டுமா? அப்போ இப்படி ட்ரை பண்ணுங்க | How To Make Pagarkkai Kuzhambu

எந்தளவு பாகற்காய் வதங்குகின்றதோ அந்த அளவுக்கு கசப்புத்தன்மை போய்விடும். நன்றாக வதங்திய பின்னர் 1/4 தே. கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 3 தே. கரண்டி வீட்டில் அரைத்த குழம்பு மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் குழம்பு வேண்டுமா? அப்போ இப்படி ட்ரை பண்ணுங்க | How To Make Pagarkkai Kuzhambu

அதன் பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின்னர் சிறிதளவு புளி கரைசல் சேர்த்து 2 நிமிடம்கொதிக்கவிட்டு, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை அதனுடன் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

குழம்பு கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் பரிமாறினால் சுவையான கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பு தயார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US