ஆந்திரா பாணியில் அடுப்பே இல்லாமல் அசத்தல் ரசம்... எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Vinoja Feb 04, 2025 02:30 PM GMT
Report

தென்னிந்திய சமையலில் ரசத்துக்கு மிகவும் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. இது வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், நம் உடல் நலத்திற்கும் மிகவும் அவசியமானது.

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

பல்வேறு வகையான ரசங்கள் இருந்தாலும், பச்சைப் புளி ரசத்துக்கு என்று  தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

ஆந்திரா பாணியில் அடுப்பே இல்லாமல் அசத்தல் ரசம்... எப்படி செய்வது? | How To Make Pacha Puli Rasam Recipe In Tamil

காரணம் இந்த ரசத்தை செய்வது மிகவும் எளிதானது, மேலும் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த பச்சை புளி ரசத்தை சிறுவர்களும் கூட செய்யலாம் அதனை செய்ய அடுப்பே தேவைப்படாது என்பது தான் இதன் சிறப்பம்சம்.

ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் அசத்தல் பச்சை புளி ரசத்தை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆந்திரா பாணியில் அடுப்பே இல்லாமல் அசத்தல் ரசம்... எப்படி செய்வது? | How To Make Pacha Puli Rasam Recipe In Tamil

தேவையான பொருட்கள்

மிளகு - 1 தே.கரண்டி 

சீரகம் - 1 தே.கரண்டி

சின்ன வெங்காயம் - 6 

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 2 

கறிவேப்பிலை - சிறிதளவு 

கொத்தமல்லி - சிறிதளவு 

புளி - 1 எலுமிச்சை அளவு

தண்ணீர் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி

செய்முறை

ஆந்திரா பாணியில் அடுப்பே இல்லாமல் அசத்தல் ரசம்... எப்படி செய்வது? | How To Make Pacha Puli Rasam Recipe In Tamil

முதலில் இடி உரலில் மிளகு, சீரகம்,  சின்ன வெங்காயம்,  பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றிரண்டாக நன்றாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு கிண்ணத்தில்  புளியை போட்டு, தண்ணீர் ஊற்றி, 15 நிமிடங்கள் வரையில் நன்கு ஊறவி்ட வேண்டும்.

பின்னர்  புளியை கைகளால் நன்றாக பிசைந்து, வடிகட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆந்திரா பாணியில் அடுப்பே இல்லாமல் அசத்தல் ரசம்... எப்படி செய்வது? | How To Make Pacha Puli Rasam Recipe In Tamil

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் தட்டி வைத்துள்ள பொருட்களை போட்டு, அதில் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளி தண்ணீரையும் ஊற்றி மேலும் சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். 

பின்பு  சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து, கைகளால் நன்றாக கலந்துவிட்டால், அவ்வளவு தான் அருமையான சுவையில்  பச்ச புளி ரசம் தயார். 

Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு

Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US