சருமத்தை பொலிவாக்கும் ஜுஸ்... எப்போது குடித்தால் பலன் கிடைக்கும்
Beet Root
Skin Care
By Rinosharai
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போது அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள்.
அழகுசாதன பொருட்கள் அல்லது வீட்டிலேயே ஏதாவது செய்து முகத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க விரும்புவார்கள். அதற்காக ஒரு சிலர் உடனே செல்வது பியூட்டி பார்லர் தான்.
ஆனால் பார்லர் போகாமலேயே வீட்டிலேயே சில எளிய முறைகளில் உங்களை அழகாக்கும். அந்தவகையில் சருமத்தை பொலிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஜுஸை குடித்துப் பாருங்கள் முகத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US