அட்டகாசமான சுவையில் தக்காளி சாதம்: பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது?

Tomato Healthy Food Recipes Rice
By Vinoja Jul 01, 2024 09:50 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே குழந்தைகள் புது புது வகையில் சமையல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்பாக குழந்தைகள் நல்ல கவர்ச்சிகரமான நிறத்தில் அழகாக இருக்கும் உணவுகளையும் சாப்பிடுவதற்கு இலகுவாக இருக்கும் உணவுககையும் யாருடைய வற்புறுத்தலும் இன்றி சாப்பிடுவார்கள்.

அட்டகாசமான சுவையில் தக்காளி சாதம்: பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது? | How To Make A Tomato Rice Recipe

அப்படி குழந்தைககள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் தக்காளி சாதத்தை பத்தே நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் எவ்வாறு தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

காலை உணவாக சுண்டல் எடுத்துக்கோங்க... நாள் முழுவதும் மின்னல் வேகத்தில் செயல்படுவீங்க

காலை உணவாக சுண்டல் எடுத்துக்கோங்க... நாள் முழுவதும் மின்னல் வேகத்தில் செயல்படுவீங்க


தேவையான பொருட்கள்

சாதம் - 2 கப்

தக்காளி - 3

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

கடலைப் பருப்பு - 1 தே. கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தே. கரண்டி

கடுகு - 1 தே. கரண்டி

சீரகம் - 1/2 தே. கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு 

வரமிளகாய் - 1

பெரிய வெங்காயம் - சிறிது (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (கீறியது)

மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி

உப்பு - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

அட்டகாசமான சுவையில் தக்காளி சாதம்: பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது? | How To Make A Tomato Rice Recipe

செய்முறை

முதலில் சாதத்தை தயார் செய்து நன்றாக ஆரவிட  வேண்டும். 

பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் தக்காளியை போட்டு நன்றாக பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்பு ஒரு பாத்திரத்திதை அடுப்பில் வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

அட்டகாசமான சுவையில் தக்காளி சாதம்: பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது? | How To Make A Tomato Rice Recipe

பின்னர் அதனுடன்  பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின் அதனடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்றாக வேகவிட வேண்டும்.

அட்டகாசமான சுவையில் தக்காளி சாதம்: பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது? | How To Make A Tomato Rice Recipe

கடைசியாக வடித்து வைத்துள்ள சாதத்தையும் அதனுடன் சேர்த்து நன்கு ஒருசேர கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அதனைவரும் விரும்பும் வகையில் சுவை நிறைந்த  தக்காளி சாதம் தயார். 

விஜய் சேதுபதிக்கு பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு- எப்படி செய்யணும்?

விஜய் சேதுபதிக்கு பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு- எப்படி செய்யணும்?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US