தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா... ஓட்ஸில் செய்யலாமா?

Cholestrol Weight Loss Healthy Food Recipes
By Vinoja Dec 05, 2024 06:52 AM GMT
Report

பொதுவாகவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.

பெரும்பாலும் இந்த ஓட்ஸில் கஞ்சி தான் செய்து சாப்பிடுவார்கள். இது வாய்க்கு சுவையான இல்லாத போதும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பலரும் வேறு வழி இல்லாமல் இதை தொடர்ந்து சாப்பிடுவர்கள்.

தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா... ஓட்ஸில் செய்யலாமா? | How To Make A Tasty Oats Upma With In 10 Minites

ஆனால் இனிமேல் ஓட்ஸை மகிழ்ச்சியாக சாப்பிடலாம். அனைவரும் விரும்பும் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த ஓட்ஸ் உப்புமா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1 12/2 மேசைக்கரண்டி 

கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 4 (கீறியது)

இஞ்சி - 1 துண்டு

கறிவேப்பிலை - 1 கொத்து 

பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது) 

பெரிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது) 

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) 

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப 

ரோல்டு ஓட்ஸ் - 1 கப் 

தண்ணீர் - 1/4 கப் 

எலுமிச்சை சாறு - சிறிதளவு

வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா... ஓட்ஸில் செய்யலாமா? | How To Make A Tasty Oats Upma With In 10 Minites

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை ஆதியவற்றை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா... ஓட்ஸில் செய்யலாமா? | How To Make A Tasty Oats Upma With In 10 Minites

வெங்காயம் பொன்நிறமாக மாறியதும் அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன்  ஓட்ஸ் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, முதலில் 1/4 கப் நீரை ஊற்றி 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடங்கள் வரையில் குறைந்த தீயில் வேகவிட வேண்டும்.

தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா... ஓட்ஸில் செய்யலாமா? | How To Make A Tasty Oats Upma With In 10 Minites

ஓட்ஸ் நன்றாக வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு, வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லியைத் தூவி கிளறினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் ஓட்ஸ் உப்புமா தயார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US