ஐபோனில் ஐஓஎஸ் 15 பீட்டா வெர்ஷனை இன்ஸ்டால் செய்வது எப்படி?

iphone ios 15beta install
By Rooban Jul 10, 2021 01:30 PM GMT
Report

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவந்துகொண்டு இருக்கிறது. அதிலும், குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ் 15 Public Beta வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐஓஎஸ் 15 Public Beta வெர்ஷனை நீங்கள் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு உங்களது போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் பேக்கப் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

ஐபோன் 12 மாடல்கள், ஐபோன் 11 மாடல்கள், ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ், ஐபோன் எஸ்இ, ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு இந்த ஐஓஎஸ் 15 Public Beta வெர்ஷன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதைஇன்ஸ்டால் செய்யும் வழிமுறைகளை பார்ப்போம்.

  • முதலில் உங்களது ஐபோனில் இருக்கும் safari browser-ஐ திறக்கவும், அதில் beta.apple.com என்று டைப் செய்து உள்நுழையவும்.
  • அடுத்து நீங்கள் தேர்வுசெய்த ஆப்பிள் தளத்தில் Sign up செய்ய வேண்டும்.
  • பின்னர் அந்த ஓஎஸ் சார்ந்த விவரங்கள் தெரியும். அதன்பிறகு, ஆப்பிள் பீட்டா மென்பொருள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • நீங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டபின்பு Guide for Public Betas என்ற விருப்பம் தெரியும் அதில் ஐஓஎஸ், ஐபேட்ஓஎஸ், டிவிஓஎஸ், வாட்ச்ஓஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும்.
  • அவற்றில் ஐஓஎஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் ஐஓஎஸ் என்பதை தேர்வு செய்தவுடன் Get Started section விருப்பம் தெரியும், அதில் enroll your iOS deviceஎன்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • enroll your iOS device என்பதை நீங்கள் கிளிக் செய்து கீழே வந்தால் install profile விருப்பம் தெரியும், அதில் download profile என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் profile download செய்த பின்பு உங்களது போன் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றால் profile downloaded என்றுகாண்பிக்கும், அதை கிளிக் செய்தபின்பு ஐஓஎஸ் 15 பீட்டா வெர்ஷன் தெரியும், பின்பு எளிமையாக இன்ஸ்டால் செய்யலாம்.  
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US