Phone-ல் சத்தம் கம்மியா கேக்குதா? இனி கவலை வேண்டாம்- இத செய்தால் 2 மடங்கு Sound கூடும்
தற்போது Smartphone என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
சில சமயங்களில் அலுவலக வேலைகள் முதல் அன்றாடப் பணிகள் வரை அனைத்தும் Smartphoneமூலமாகவே நடைபெறுகின்றன.
இப்படியான நேரங்களில் Android Smartphone சத்தம் குறைவதைக் காணலாம். இதனால் சில முக்கியமான நேரங்களில் நாம் தடுமாறலாம்.
Android Smartphone-ல் ஒலி குறைவாக இருந்தால் இனி கவலைப்பட அவசியமில்லை. மாறாக இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்து விட்டது.
அந்த வகையில் குறித்த பிரச்சினைக்கான தீர்வை தொடர்ந்து பதிவில் காணலாம்.
2 மடங்கு Sound கூட்டும் வழிமுறை
1. பயனர்கள் முதலில் போனில் உள்ள Settings ஆப்ஷனுக்குச் செல்ல வேண்டும்.
2. அதில் Sound & Vibration என குறிப்பிட்டிருக்கும் Option-ஐ Click செய்யவும்.
3. அங்கு Sound quality> Dolby Atmos ஆப்ஷன் இருக்கும். அதை நாம் Auto Mode வைக்க வேண்டும்.
4. பின்னர் பயனர்கள் கீழே உள்ள Adapt Sound ஆப்ஷன் இருக்கும். அதனை Off செய்யவும்.
5. அதில்‘over 60 years old’ என்று அமைக்க வேண்டும். இதனால் இயர்போன்களில் அதிக பாஸ் ஒலியைப் பெறலாம்.
இப்படி செய்தும் ஒலி குறைவாக இருந்தால் தொலைபேசியின் ஸ்பீக்கரில் உள்ள அழுக்குகளையும் பிரஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |