ஒரே வாரத்தில் உயரமாக வளர டிப்ஸ் வேணுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்
பொதுவாக சிலருக்கு உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்கள் 4 அல்லது 5 அடிக்கு மேல் வளர்ந்திருக்க மாட்டார்கள்.
ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ப அவர்களின் உயரமும் இருக்க இருக்க வேண்டும்.
உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் கொடுக்கும். மாறாக உயரமாக இருப்பவர்கள் தனி அழகாக தெரிவார்கள்.
வயதிற்கேற்ற உயரம் இல்லாமல் போவதற்கான முக்கிய காரணம் அவர்களின் மரபணுவாக இருக்கலாம் அல்லது உடல் வளர்ச்சி ஹார்மோன் தூண்டப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில் உடல் வளர்ச்சியை அதிகப்படுத்த வீட்டில் என்ன செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உடற்பயிற்சி
22 வயதுக்கு பின்னர் ஒருவர் வளர வேண்டும் என்றால் தினமும் தொங்கும் பயிற்சி குதிக்கும் பயிற்சி (Jumping) இரண்டையும் செய்ய வேண்டும்.
வளர்ச்சிக்கு நீர் மிகவும் அவசியம். இதனால் தினமும் அதிகளவு தண்ணீர் அருந்திவர வேண்டும்.
வீட்டு வைத்தியம்
- அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விட்டமின் பி கறுப்பு எள்ளில் இருக்கிறது. இதனை உணவுடன் சேர்த்து கொள்வதால் எலும்புகள் ஆரோக்கியம் பெறுகின்றன. வளர வேண்டும் என நினைப்பவர்கள் உணவுடன் அதிகமாக எள்ளு சேர்த்து கொள்ள வேண்டும்.
- உடல் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து தேவை என்பது பலரும் அறிந்த ஒன்று. இதனால் கால்சியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
- 22 வயதுக்கு வளர வேண்டும் என நினைப்பவர்கள் சத்துக்கள் நிறைந்த பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். இது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதுடன் உடல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |