நாம் மன அழுத்தத்தில் உள்ளோம் என எப்படி கண்டுபிடிப்பது? வெளிவருவது எப்படி?

By Vinoja Apr 28, 2024 12:12 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே தற்காலத்தில் அதிகரித்த சமூக வைலைத்தளங்களின் பெருக்கம் மற்றும் செல்போன் பாவனை அதிகரித்தமை, அதிகரித்த வேலைபளு மற்றும் உணர்வு ரீதியாக ஏற்படும் தாக்கங்கள், ஏமாற்றங்கள் போன்ற காரணங்களினால் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகின்றது. 

ஒருவர் உடல் ரீதியாக ஒரு பாதிக்கப்படும் போது அதன் தாக்கம் வெளிப்படையாக விளங்கும் ஆனால் மனரீதியாக பாதிக்கப்படும் போது அவ்வாறு பாதிப்புகள் வெளியில் தெரிவதில்லை. 

நாம் மன அழுத்தத்தில் உள்ளோம் என எப்படி கண்டுபிடிப்பது? வெளிவருவது எப்படி? | How To Identify You Are In Stress

மன அமுத்தத்தில் இருப்பவருக்கு இதற்கான அறிகுறிகள் தெரியாவிடில் அதில் வெளிவருவது மிகவும் கடினமான விடயமாக மாறிவிடும். அது உயிர் ஆபத்தை கூட ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமான ஒரு பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது.

மன அழுத்தில் இருப்பதற்கான அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்லாம்.

நாம் மன அழுத்தத்தில் உள்ளோம் என எப்படி கண்டுபிடிப்பது? வெளிவருவது எப்படி? | How To Identify You Are In Stress

மன அழுத்தத்தின் அறிகுறிகளும் தீர்வுகளும்

பொதுவாக மென்மையான உணர்வுகளை கொண்டவர்களுக்கும் வாழ்வில் ஏற்படும் சிறிய பிரச்சினைகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றது.

இப்படிப்பட்டவர்கள் எப்போதும் தங்களின் உணர்வுகள் குறித்து எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். 

நாம் மன அழுத்தத்தில் உள்ளோம் என எப்படி கண்டுபிடிப்பது? வெளிவருவது எப்படி? | How To Identify You Are In Stress

ஒருவர் உணர்வு ரீதியாக பாதிக்கப்படும் போது வழக்கத்தை விட அதிகமாக எரிச்சலடைவார்கள்.சிறிய விடயங்களுக்கும் அதிகமாக கோபப்படுகின்றீர்கள் என்றால் மன அழுத்தில் இருப்பதே காரணம்.

இவ்வாறு உணர்ந்தால் எந்த விடயத்திலும் பொறுமையாக செயல்பட ஆரம்பியுங்கள். கோபம் வரும் நேரங்களில் மூச்சை ஒரு முறை ஆழமாக உள்ளெடுத்து ஒரு சில விநாடிகள் நிறுத்தி வைத்து பின்னர் வெளிவிடுவது உடனடியாக தீ்ர்வு கொடுக்கும். 

இந்த ராசியை சேர்ந்த கணவன் அமைந்தால் கஷ்டம் தான்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியை சேர்ந்த கணவன் அமைந்தால் கஷ்டம் தான்... ஏன்னு தெரியுமா?


ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது  அன்றாட வேலைகளில் கூட சரிவர கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். சிறிய விடயங்களை கூட ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாத நிலை தோன்றும்.

நாம் மன அழுத்தத்தில் உள்ளோம் என எப்படி கண்டுபிடிப்பது? வெளிவருவது எப்படி? | How To Identify You Are In Stress

அவ்வாறான நிலையில் நீங்கள் இருந்தால் போதிய ஓய்வு எடுத்துக்கொண்டு வேலைகளை ஒட்டுமொத்தமாக பார்காமல் தற்போது செய்யும் வேலையில் மாத்திரம் கவனம் செலுத்த முயற்சி செயய்யுங்கள்.

இரவில் தூக்கமின்மை மற்றும் காலையில் அதிக தூக்க உணர்வு ஏற்படுவதற்கும் மன அழுத்தமே காரணம். சிலர்  இரவு மற்றும் பகல் என நாள் முழுவதும் தூங்குவதை மட்டுமே விரும்புவார்கள். இது மன ரீதியாக ஒருவர் போராடுகின்றார் என்பதையே குறிக்கின்றது. 

நாம் மன அழுத்தத்தில் உள்ளோம் என எப்படி கண்டுபிடிப்பது? வெளிவருவது எப்படி? | How To Identify You Are In Stress

இவ்வாறு உணர்ந்தால் உங்களுக்கு மிகவும் பிடித்த விடயத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பிக்க வேண்டும். ஏதாவது இசை கருவியை வாசிக்க கற்றுக்கொள்வது, புத்தகம் வாசிப்பது, நல்ல பாடல்களை கேட்பது போன்ற விடயங்கில் சிறிது காலம் எண்ணங்களை திசை திருப்ப வேண்டும்.

மன அழுத்தம் தீவிரம் அடையும் போது  உடல் சார்ந்த சோர்வாக மாறும். அதிக தலைவலி, அதிக அழுகை, அதிக உடல் வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

நாம் மன அழுத்தத்தில் உள்ளோம் என எப்படி கண்டுபிடிப்பது? வெளிவருவது எப்படி? | How To Identify You Are In Stress

இவ்வாறாறு உணர்ந்தால் உடல் சார்ந்து அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

மன அழுத்தம் அதிகரிக்கும் போது யாரிடமும் பேச பிடிக்காது. யாரை பார்த்தாலும் காரணம் இல்லாமல் கோபம் ஏற்படும்.

தனிமையில் இருப்பதை மட்டும் மனம் விரும்பும் ஆனால் தனிமையை நினைத்தும் கவலை ஏற்படும் இவ்வாறான எண்ணங்கள் ஏற்படுவது மன அழுத்தத்தின் தீவிர தனமையை குறிக்கின்றது.

நாம் மன அழுத்தத்தில் உள்ளோம் என எப்படி கண்டுபிடிப்பது? வெளிவருவது எப்படி? | How To Identify You Are In Stress

இதனை புறக்கணித்தால் தற்கொலை எண்ணங்கள் கூட ஏற்பட ஆரம்பிக்கும். இவ்வாறான நிலையை உணர்ந்தால் நண்பர்களுடன் இல்லது உறவுகளுடன் பேசுவதை தவிர்க்க கூடாது.

முடிந்தவரை வீட்டினுள் இருப்பதை தவிர்த்துக்கொண்டு இயற்கை எழில் நிறைந்த இடங்களை பார்க்க வெளியில் செல்வது தூர பயணம் செல்வது போன்ற விடயங்களைில் ஈடுபடுவது சிறந்த தீர்வை கொடுக்கும். 

வயதானாலும் சருமம் இளமையாக இருக்கணுமா? இந்த ஒரு பொருள் போதும்

வயதானாலும் சருமம் இளமையாக இருக்கணுமா? இந்த ஒரு பொருள் போதும்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    



1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US