பொம்மை போன்ற கண் இமைகள் வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்

Eye Problems
By Vinoja May 05, 2024 05:27 AM GMT
Vinoja

Vinoja

Report

முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே பொதுவாக அனைவரும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் பற்றி அவ்வளவு கவனம் எடுப்பதில்லை.

ஆனால் உண்மையில் முகத்தை விட கண்களுக்கே ஈர்க்கும் தன்மை அதிகம், கண்களை அழகாக காட்ட வேண்டும் என்றால் கண்ணின் இமைகள் நீளமானவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

பொம்மை போன்ற கண் இமைகள் வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Long Thick Eyelashes Naturally At Home

எவ்வளவு அழகான கண்களை கொண்டிருந்தாலும் இமைகள் நேர்த்தியாகவும் அடர்த்தியாகவும் இல்லாவிட்டால் அந்த கண்களுக்கு ஈர்ப்பும் கவர்ச்சியும் இருக்காது. பெண்களுக்கு பொம்மை போன்ற கண் இமைகள் இருந்தால் இந்த கண்களுக்கு காந்தத சக்தி அதிகமாக இருக்கும்.

பொம்மை போன்ற கண் இமைகள் வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Long Thick Eyelashes Naturally At Home

அடர்த்திாக கண் இமைகளைப் பெற பலர் இப்போது சிகிச்சைகளுக்குச் செல்கிறார்கள்.இன்னும் சிலர் செயற்கையான கண் இமைகளை ஒட்டிக்கொள்கின்றார்கள். ஆனால் வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டே கண் இமைகளை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்றலாம். எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைமுடி வெடித்து உடைகிறதா? முடி கருமையாக இல்லையா ? இந்த ஒரு பொருள் போதும்

தலைமுடி வெடித்து உடைகிறதா? முடி கருமையாக இல்லையா ? இந்த ஒரு பொருள் போதும்

ஆமணக்கு எண்ணெய்

பொம்மை போன்ற கண் இமைகள் வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Long Thick Eyelashes Naturally At Home

கண் இமைகள் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கு ஆமணக்கு எண்ணெய் பெரிதும் துணைப்புரியும். ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தும் போது கண்களினுள் படாதவாறு கவனமாக பயன்படுத்த வேண்டும். இரவில் தூங்கும் முன்னர் இதனை இமைகளில் தடவுவதனால் விரைவில் இமை முடிகள் வளர ஆரம்பிக்கும். 

லாவெண்டர் எண்ணெய்

பொம்மை போன்ற கண் இமைகள் வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Long Thick Eyelashes Naturally At Home

லாவெண்டர் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கண் இமைகளில்  தடவினால் கண் இமைகள் அடர்த்தியாகும். இந்த எண்ணெயை தடவபிய பின்னர் குறைந்தது  30 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

கற்றாழை ஜெல்

பொம்மை போன்ற கண் இமைகள் வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Long Thick Eyelashes Naturally At Home

கற்றாழை ஜெல்லை கண் இமைகளில் தொடங்கி, 15 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் கண் இமைகள் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும். 

வைட்டமின் ஈ

பொம்மை போன்ற கண் இமைகள் வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Long Thick Eyelashes Naturally At Home

இமை முடிகள் விரைவில் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர  வைட்டமின் ஈ பெரிதும் உதவும். இரவில் தூங்கும் முன்னர் கண் இமைகளில் மஸ்காரா பிரஷ் மூலம் வைட்டமின் ஈ யை தடவிவந்தால் பொம்மை போன்ற இமைகளை பெறலாம். 

தேங்காய் பால்

பொம்மை போன்ற கண் இமைகள் வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Long Thick Eyelashes Naturally At Home

கண் இமைகள் அடர்த்தியாக்க தொன்று தொட்டு பின்பற்றப்படும் வீட்டு வைத்தியங்களில் ஒன்று தான் தேங்காய் பால்.  சுத்தமான பருத்தி துணி அல்லது பஞ்சை பயன்படுத்தி தேங்காய்ப்பாலில் நனைத்து கண் இமைகளில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் இமைகள் அடர்த்தியாகும். 

தலைமுடி வெடித்து உடைகிறதா? முடி கருமையாக இல்லையா ? இந்த ஒரு பொருள் போதும்

தலைமுடி வெடித்து உடைகிறதா? முடி கருமையாக இல்லையா ? இந்த ஒரு பொருள் போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US