சாணக்கிய நீதி: பெண்களின் உண்மையான குணத்தை இதை வைத்தே கண்டுப்பிடிக்கலாம்!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். சாணக்கிய நீதியின் அடிப்படையில் பெண்ணின் உண்மையான குணாதிசயத்தை அவரது உடலின் சில அம்சங்களால் வைத்து எவ்வாறு தெரிந்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
நீளமான கழுத்து
சாணக்கியர் கூற்றின் அடிப்படையில் நான்கு விரல்களை விட அகலமான பெரிய கழுத்து கொண்ட பெண்கள் குடும்பத்திற்கு துரதிஸ்டத்தை ஏற்படுத்துவார்கள்.அத்தகைய பெண்கள் மிகவும் அரிதாகவே இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
குறுகிய கழுத்து
குட்டையான கழுத்து கொண்ட பெண்கள் பெரும்பாலும் எல்லா விடயங்களிலும் மற்றவர்களை எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தெளிவான முடிவெடுக்கும் ஆற்றல் சுத்தமாக இருப்பதில்லை. இவர்கள் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தீமையை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
கன்னங்களில் குழி
சாணக்கிய நீதியின் அடிப்படையில்,கன்னங்களில் குழி உள்ள பெண்களிடம் நல்ல குணம் அரிதாகவே இருக்கும். அத்தகைய பெண்கள் தங்களை அறியாமலேயே மற்றவர்களை அதிகமாக தன்வசப்படுத்தும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் பிற்காலத்தில் தவறான தொழிலுக்கு செல்லும் வாய்ப்பு காணப்படுகின்றது.
உள்ளங்கை அறிகுறிகள்
ஒரு பெண் தன் உள்ளங்கையில் மாமிச விலங்கு அல்லது பறவையின் உருவ அமைப்பை கொண்டிருந்தால், இவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. இவர்களால் மற்றவர்களுக்கு தீமை உண்டாகும்.
பெரிய பற்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி தடித்த, நீண்ட, அகன்ற பற்கள் கொண்ட பெண்களின் வாழ்க்கையில் அதிகமான சோகங்கள் இருக்கும். இவர்கள் நினைத்தாலும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியாது. இவர்கள் துரதிஷ்டத்தையே கொண்டுவருவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |