மழை காலத்திலும் பிரகாசமாக தெரியணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க

By Vinoja Jun 16, 2024 05:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெண்களுக்கு வெளியில் செல்லும் போது எப்போதும் அழகாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

மழை காலத்தில் வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே பலருக்கும் எரிச்சல் உணர்வு தான் ஏற்படும்.

மழை காலத்திலும் பிரகாசமாக தெரியணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Dress In Rainy Season

காரணம் மழை காலத்தில் வெளியில் செல்லும் போது நமது ஆடைகள் நனைந்து நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன் நமது ஒப்பனைகளும் கலைந்து பெலிவிழந்த தோற்றத்தை கொடுக்கும்.

ஆனால் மழைக்காலத்திலும் அழகாகவும் நேர்த்தியாகவும் ஜொலிக்க பின்ப்பற்ற வேண்டிய சில விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tiles அழுக்குகளை நீக்க சிரமப்படுறீங்களா? இப்படி செய்தால் எளிமையாக நீக்கலாம்

Tiles அழுக்குகளை நீக்க சிரமப்படுறீங்களா? இப்படி செய்தால் எளிமையாக நீக்கலாம்


பிரகாசமான நிறங்களை பயன்படுத்தவும்

மழை காலத்திலும் பிரகாசமாக தெரியணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Dress In Rainy Season

மழை காலத்தில் வானிலை எப்போதும் மந்தமாகவே இருக்கும். இதனால் நாம் வெளியில் செல்லும் போது பிரகாசமான நிறங்களை பயன்படுத்துவது தோற்றத்தை சிறப்பாக காட்ட பெரிதும் துணைப்புரியும்.

மஞ்சள், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு போன்ற நிறங்கள் மழைக்காலத்தில் உங்களை பிரகாசமாக காட்டும். 

நீர்ப்புகா பாதணிகள்

மழை காலத்திலும் பிரகாசமாக தெரியணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Dress In Rainy Season

மழைக்காலத்துக்கு ஏற்றவாறு பாதணிகளை தெரிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ரப்பர் செருப்புகள் அல்லது ஃபிளிப்-ஃப்ளாப்ஸ் போன்ற நீர்ப்புகா காலணிகளைத் தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.

மழைக்காலத்தில் நீரை உறிஞ்சாத பாதணிகளை தெரிவு செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்வுடன் வேலையில் கவனம் செலுத்த முடியும். 

ஸ்டைலான குடை

மழை காலத்திலும் பிரகாசமாக தெரியணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Dress In Rainy Season

மழைக்காலத்தில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருள் தான் குடை. உங்கள் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட ஸ்டைலான ஒரு குடையை பயன்படுத்தும் போது சிறப்பாக உணர்வீர்கள். இது பார்ப்பவர்களையும் கவரக்கூடியதாக இருக்கும். 

குறைந்தபட்ச ஆபரணங்கள்

மழை காலத்திலும் பிரகாசமாக தெரியணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Dress In Rainy Season

மழைக்காலத்தில் கனமான ஆபரணங்களை பயன்படுத்துவது உங்களுக்கு எரிச்சல் உணர்வை கொடுக்கும். மிகவும் மெல்லிய ஆபரணங்களை தெரிவு செய்வது உங்கள் தோற்றத்தை சிறப்பாக காட்டுவதுடன் நீங்கள் சௌகரியமாக உணரவும் பெரிதும் துணைப்புரியும். 

நீர்-எதிர்ப்பு பை

மழை காலத்திலும் பிரகாசமாக தெரியணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க | How To Dress In Rainy Season

மழைக்காலத்தில் வெளியில் செல்லும் போது தண்ணீர் உட்புகாத வகையிலான பைகளை தெரிவு செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். நாம் கொண்டு செல்லும் பொருட்களை பாதுகாப்பதுடன் உங்கள் தோற்றத்தையும் அழகாக காட்ட அழகிய பையை பயன்படுத்துவது இன்றியமையாதது.

நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி ஜெனி..! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி ஜெனி..! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US