உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டதா? இனி ஆன்லைனிலே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
aadhar card
download procedure
By Fathima
ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அரசு மற்றும் அரசு சார்ந்த சேவைகளை பெற முடியும்.
ஆதார் அட்டை தொலைந்தால் மீண்டும் பெறமுடியாது என்று சிலர் நினைத்து கொள்கின்றனர்.
ஆனால் அப்படி இல்லை.. கண் இமைக்கும் நேரத்தில் உங்கள் ஆதார் அட்டைகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆதார் அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது?
- முதலில் ஆதாரின் இணையத்தளமான uidai.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- பின்னர் get aadhar என்ற பிரிவில் downlad aadhar என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் ஆதார் எண், பதிவு ஐடி மற்றும் virtual id ஆகியவற்றில் எது உங்களிடம் உள்ளதோ அதை உள்ளீடு செய்யவும்.
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்த பிறகு Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
- அதனை உள்ளிட்ட பிறகு verify and download கிளிக் செய்து உங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Buttermilk: பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மோர்! யாரெல்லாம் குடிக்கக்கூடாது? 21 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US