viral video: பழங்களை இவ்வளவு எளிமையாவே வெட்டலாமா? வியக்கவைக்கும் காணொளி
பழங்களை எளிமையாகவும் சுத்தமானவும் விரைவாக தோல் நீக்குவது தொடர்பான ஒரு காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பழங்கள் ஊட்டச்த்துக்கள் செறிந்த ஒரு உணவுப்பொருளாக அறியப்படுகின்றது. நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ எனும் வேதிப்பொருள் பழங்களில் நிறைந்து காணப்படுகின்றது.
உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதில் பழங்கள் பெரும்பங்கு வகிக்கின்றது. தினசரி பழங்களை சாப்பிடுவது எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதே அளவுக்கு அதனை முறையில் தோல் நீக்கி சாப்பிடுவதும் அதைவிட முக்கியமாகும்.
அந்த வகையில் பழங்களை எளிமையாகவும் சுகாதாரமான முறையிலும் விரைவில் தோல் நீக்கும் முறையை காட்டும் காணொளியானது இணையத்தில் பெரும்பாலானர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.