Ethirneechal: மயங்கி விழுந்த ஜனனி... மருத்துவர் கூறிய மகிழ்ச்சி செய்தி என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறிய நிலையில்,, வீட்டு பெண்கள் அனைவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் ஜாமீனில் வீட்டிற்கு வந்தாலும், ஜனனியை பழிவாங்குவதற்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்து தப்பித்த ஜனனி, தேவசாகயத்திடம் மாட்டிக்கொண்டு கடைசியாக தப்பித்து தற்போது வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில் இறந்த குணசேகரன் அப்பாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்விற்காக அனைவருக்கும் புது ஆடைகள் வாங்கி கொடுத்துள்ளார். பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஜனனி மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனால் வீட்டில் உள்ள அனைவரும் இது அவர்களின் சதி என்றும் கூறுகின்றனர் . ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் ஜனனி மயங்கி விழுந்தவுடன் மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்கின்றனர்.
அப்பொழுது மருத்துவர்கள் ஜனனி கர்ப்பமாக இருப்பதாக கூறி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |