You Tube இல் Videos போட்டால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? படிமுறைகள் இதோ

Youtube Social Media
By Pavi Oct 24, 2024 07:53 AM GMT
Pavi

Pavi

Report

 உலகத்தில் அதிக மக்களால் தற்போது விரும்பப்படும் மற்றும் இரண்டாவது நிலையில் இருக்கும் சமூக வலைத்தளமான You Tube இல் வீடியோக்கள் போட்டால் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்களது போனுக்கு நண்பரின் சார்ஜரை பயன்படுத்துறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க

உங்களது போனுக்கு நண்பரின் சார்ஜரை பயன்படுத்துறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க

You Tube இல் பணம் சம்பாதிக்கும் முறை

நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே மக்களுக்கு தேவையான வீடியோக்களை You Tube எனும் சமூக வைலத்தளத்தில் பதிவு செய்யும் போது உங்கள் வங்கி கணக்கு அதிகமாகும்.

இது எப்படி என்பது பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம். இதை படிமுறைகள் படி பார்க்கலாம். முதலில் நீங்கள் உங்களுக்கென்று ஒரு you tube Channel உருவாக்க வேண்டும்.

இதை உருவாக்க தெரியவில்லை அல்லது சந்தேகம் இருந்தால் அதை நீங்கள் இணையத்தில் தேடி கற்றுக்கொள்ள முடியும்.

You Tube இல் Videos போட்டால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? படிமுறைகள் இதோ | How To Create A Youtube Channel Earn Money

1.முதலாவது நீங்கள் செய்ய வேண்டியது மக்கள் அதிகம் பார்க்க கூடிய வீடியோக்கள் மக்களின் தேவை எதுவென அறிந்து அப்படியான காணொளிகளை பதிவு செய்தல் அவசியம்.

2.உங்களுடைய you tube Channel இல் நீங்கள் காணொளிகயை பதிவு செய்ததுடன் உங்களுக்கு பணம் சம்பாதிக்க முடியாது. இதைற்கு சில மாதங்கள் சில வருடமும் ஆகலாம்.

ஆனால் மக்களின் தேவை அறிந்து உங்களுடைய original content நீங்கள் பதிவு செய்து வந்தால் நீங்கள் ஒரு சில மாதத்திலேயே பணம் சம்பாதிக்க முடியும்.

You Tube இல் Videos போட்டால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? படிமுறைகள் இதோ | How To Create A Youtube Channel Earn Money

3.நீங்கள் வீடியோக்களை பதிவு செய்யும் போது நேர வரண்முறை வதை்துக்கொள்ள வேண்டும். அதாவது வாரத்திற்கு ஒரு முறை காணொளி பதிவில் அல்லது நாளுக்கு நாள் பதிவிடல் போன்ற நேர வரண்முறை ஆகும். இப்படி பதிவிடும் போது மக்களுக்கு பிடித்ததை செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

4. இதன் பின்னர் நாம் You Tube Channel இல் காணொளி பதிவு செய்ததன் மேலே ads வரும் போது தான் நமக்கு பணம் சம்பாதிக்க முடியும். அது எவ்வளவு adds வருகின்றதோ அவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்.

5.இந்த ads நமக்கு வர வேண்டும் என்றால் நமது you tube Channel க்கு 1000 subscribers இருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் you tube Channelஇல் பதிவு செய்யும் காணொளிகளை 4000 மணி நேரம் பார்க்கப்பட்டு இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் ads க்கு apply செய்யலாம்.

You Tube இல் Videos போட்டால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? படிமுறைகள் இதோ | How To Create A Youtube Channel Earn Money

6.இந்த ads க்கு apply செய்யும் போது உங்களுக்கு கேட்கப்படும் தகவல்களை கொடுக்க வேண்டும். அதாவது உங்களுடைய பெயர் மற்றும் விலாசம் தொலைபேசி இலக்கம் என்பவற்றை கொடுக்க வேண்டும்.

இவற்றை கொடுக்கும் போது நீங்கள் சரியானதை கொடுக்க வேண்டும் முக்கியமாக தொலைபேசி இலக்கம் இதை சரியாக கொடுக்க வேண்டும். விலாசம் கொடுக்கும் போது நீங்கள் தற்போது வசிக்கும் விலாசத்தை கொடுத்தால் மிகவும் நல்லது.

7.இவற்றை நீங்கள் சரியாக செய்தால் இதன் பின்னர் உங்களுக்கு ரகசிய இலக்கம் கேட்கப்படும். இதை எப்படி பதிவு செய்வது என்றால் அதாவது நீங்கள் உங்களை பற்றி கொடுத்த தவலின் படி உங்கள் விலாசத்திற்கு ஒரு கடிதம் மூலம் அந்த ரகசிய இலக்கங்கள் you tube காரியாலயத்தின் மூலம் அனுப்பபடும்.

இந்த ரகசிய இலக்கங்களை நீங்கள் பதிவு செய்தால் மட்டுமே உங்களின் கோரிக்கை ஏற்கப்படும். இந்த படிமுறை உங்களை நீங்கள் தானா என்று உறுதிப்படுத்த பயன்படுத்துவார்கள்.

You Tube இல் Videos போட்டால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? படிமுறைகள் இதோ | How To Create A Youtube Channel Earn Money

8.இந்த படிமுறைகளை செய்து உங்களின் விலாசம் ஏற்கப்பட்டதன் பின்னர் உங்கள் வங்கி கணக்கு இலக்கம் அதை பற்றிய தகவல்களை கொடுக்க வேண்டும். இதில் மிகவும் சரியான தகவலை கொடுங்கள் தெரியாத பட்ஜத்தில் நேரடியாக வங்கிக்கு சென்று பெற்றுக்கொண்டு கொடுப்பது நல்லது.

இந்த தகவல்கள் நீங்கள் கொடுக்கும் போது எல்லாம் உங்களுடையதாக இருக்க வேண்டும். அப்போது தான் இது செயல்படும். இதன் பின்னர் உங்கள் வங்கி கணக்கில் உள்ள மீதியை பார்த்தவிட்டு உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பிக்கொண்டு இருப்பார்கள்.

இந்த படிமுறைகளை சரியாக செய்தால் நீங்களும் you tube Channel இல் பணம் சம்பாதிக்க முடியும்.  

Youtube-ல் டைம் செட் செய்வது எப்படி? அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள்

Youtube-ல் டைம் செட் செய்வது எப்படி? அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US