பாகற்காயில் துளியளவு கூட கசப்பு இல்லாமல் சமைக்க தெரியுமா? சமையல் டிப்ஸ்
பொதுவாக நாம் சாப்பிடும் காய்கறிகளில் அதிகமான கசப்பை தன்மையை பாகற்காய் கொண்டுள்ளது.
இதிலிருக்கும் சில பதார்த்தங்கள் உமிழ் நீருடன் கலக்கும் போது கசப்பான ஒரு சுவையை நாவிற்கு கொடுக்கின்றது.
இதனால் பாகற்காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்காத காய்கறியாகவே மாறி உள்ளது.
ஆனால் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.
அதாவது, பாகற்காய் சாறு தினமும் பருகுவதால் நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதில் உள்ள வேதி பொருள் இன்சுலினாக செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கின்றது.
மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது.
இப்படி ஏகப்பட்ட சிறப்புக்களை வைத்திருக்கும் பாகற்காயை எப்படி கசப்பு இல்லாமல் சமைப்பது என கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |