இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ

Diabetes Doctors
By Vinoja Dec 20, 2025 11:50 AM GMT
Report

தற்காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது.

உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயைத் தவிர்க்க, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ | How To Control Sugar Levels Naturally

தவறான உணவு முறை, உட்கார்ந்த வாழ்க்கை முறை உள்ளது, வாழ்க்கை முறை பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகள் நீரிழிவு நோய் தாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நீரிழிவு நோயை இயற்கை முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ | How To Control Sugar Levels Naturally

நீரிழிவு என்றால் என்ன?

தசைகள், திசுக்கள் மற்றும் மூளையில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆற்றல் மூலமாக மனித உடலுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு கணையத்தால் வெளியிடப்படும் ‘இன்சுலின்’ என்ற ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆனால் நீரிழிவு நோயாளிகளின் கணையத்தால் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவில் இல்லை, அல்லது உடல் செல்கள் இன்சுலினை எதிர்க்கும் தன்மையை கொண்டிருக்கும்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ | How To Control Sugar Levels Naturally

இதன் விளைவாக இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகரிக்கின்றன, இது பொதுவாக உயர் இரத்த சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. அதாவது ரத்ததில் சர்கரை அளவு அதிகமாக இருப்பதை குறிக்கும்.

இதனால் சர்க்கரை செல்களுக்குள் சென்று ஆற்றலாக மாறுவது தடுக்கப்படுகிறது. இது கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகள் மற்றும் இதயத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும், மேலும் நீரிழிவு வகை 1, வகை 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு என மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ | How To Control Sugar Levels Naturally

அதாவது இன்சுலின் பற்றாக்குறை என்பது கணையம் இன்சுலினை உற்பத்தி செய்யாதது இது வகை 1 நீரிழிவு. உடல் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்தாதது இன்சுலின் எதிர்ப்பு எனப்படுகின்றது அது வகை 2 நீரிழிவு. மேலும் கர்ப்பகால நீரிழிவு என்பது கர்ப்ப காலத்தில் மட்டும் ஏற்பட்டு பின்னர் இயல்பு நிலைக்கு வருவது. 

இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாமா?

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ | How To Control Sugar Levels Naturally

1.உணவு முறை

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துடுத்துவதில் உணவு முறை முக்கிய இடம் வகிக்கின்றது.  சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால்,  கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக உடைக்கப்படுகின்றன, இது இரத்த சர்க்கரையை நேரடியாக பாதிக்கிறது.  கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதை குறைப்பதன் மூலம் ரத்த ரர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

அதே நேரம் நார்ச்சத்து நிறைந்த உணவுளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை நார்ச்சத்து மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ப்ரோக்கோலி, பெர்ரி மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளைத் அதிகமாக எடுத்துக்கொள்வதால் இயற்கையாகவே உடலில் சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ | How To Control Sugar Levels Naturally

குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். கிளைசெமிக் குறியீடு என்பது ஒரு உணவு எவ்வளவு விரைவாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பதைக் குறிக்கிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகின்றன, இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.ஓட்ஸ், பருப்பு வகைகள் (பீன்ஸ், பயறு), முழு தானியங்கள், பெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

போதுமான தண்ணீர் 

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது  சிறுநீரகங்கள் சிறுநீர் வழியாக அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது.

நீரிழப்பு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும், எனவே நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக சர்க்கரை பானங்களைத் தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது மூலிகை தேநீர்களைத் தேர்வு செய்யவது சிறப்பு.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ | How To Control Sugar Levels Naturally

2.உடற்பயிற்சி

உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது ரத்த சர்க்கரையை சீராக பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. உடல் தசைகள் குளுக்கோஸை ஆற்றலுக்காகப் பயன்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான-தீவிர உடற்பயிற்சியை பின்பற்றுவது  விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற செயல்பாடுகள் ரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்துகின்றது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ | How To Control Sugar Levels Naturally

மன அழுத்தத்தை குறைத்தல்

முக்கியமாக மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவே, ஆழ்ந்த சுவாசம், தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களைப் பயிற்சி செய்துவது மன அழுத்தை மாத்திரமன்றி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் பெரிதும் துணை புரிகின்றது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ | How To Control Sugar Levels Naturally

தரமான தூக்கம்

போதுமான அளவு  தூக்கமின்மை உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனை சீர்குலைத்து, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உயர் இரத்த சர்க்கரையை ஏற்படுத்தும்.எனவே  இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால்,  தரமான தூக்கம் இன்றியமையாதது. குறைந்தபட்சம் நாளொன்றுன்கு 7 தொடக்கம் 8 மணிநேர தூக்கம் அவசியம்.

இது போன்ற முக்கிய விடயங்களில் அக்கறை செலுத்துவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே கட்ப்பாட்டில் வைத்துக்கொள்ள முயும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US