சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தும் இயற்கை வழிகள்

Kidney Disease
By Pavi Mar 17, 2026 04:20 AM GMT
Report

சிறுநீரகங்களை நாம் சுத்தமாக வைப்பது அவசியம். எனவே இயற்கையான வழியில் எப்படி சிறுநீரகங்களை சுத்தம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தும் இயற்கை வழிகள் | How To Clean Kidney Naturally At Home

சிறுநீரகங்களை சுத்தப்படுதல்

உடலில் மிகவும் முக்கிய உறுப்புக்களில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகங்கள் நம் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி  கழிவுகளை வெளியேற்றுகின்றன.

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும்

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும்

ஒருவர் ஒருநாளைய்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால் அவர்களுக்கு சிறுநீர் உற்பத்தி குறைகிறது. சிறுநீர் உற்பத்தி உடலில் குறையும் போது நமக்கு சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

எனவே, உங்கள் சிறுநீரகங்களை தொடர்ந்து சுத்தம் செய்வது முக்கியம். இதை வீட்டிலேயே நாம் சுத்தப்படுத்தலாம் அதற்கு நாம் சாப்பிடும் உணவில் சிலவற்றை அன்றாடம் சேர்த்து உண்ணுதல் வேண்டும். 

சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தும் இயற்கை வழிகள் | How To Clean Kidney Naturally At Home

இயற்கை வழிகள்

ஆப்பிள் சீடர் வினிகர் - ஆப்பிள் சீடர் வினிகர் சிறுநீரகங்களில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கும் குணம் கொண்டது. இதை உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்த சக்கரை கட்டுக்குள் இருக்கும். 

மேலும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, சிறுநீரகங்களிலிருந்து நச்சுகளை வெளியேற்றும். 

சிவப்பு பீன்ஸ் - சிறுநீரக நோயாளிகள் தங்கள் உணவில் சிவப்பு பீன்ஸை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

 இதில் வைட்டமின் பி, நார்ச்சத்து சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தி, சிறுநீர்ப் பாதையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தும் இயற்கை வழிகள் | How To Clean Kidney Naturally At Home

எலுமிச்சை நீர் - உலுமிச்சை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஒரு இயற்கை வழி. 

இது சிறுநீரில் சிட்ரேட் அளவை அதிகரித்து, சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

இது இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரகத்தை பாதுகாக்கும். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள், எலுமிச்சையை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து குடிக்கலாம். 

சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தும் இயற்கை வழிகள் | How To Clean Kidney Naturally At Home

தர்பூசணி  - தினசரி உணவில் தர்பூசணியைச் சேர்த்துக் கொள்வது அவசியம்.  இது குடல் இயக்கத்தை அதிகரித்து, சிறுநீரகங்களுக்கு நீர்ச்சத்தை அளித்து அவற்றைச் சுத்தப்படுத்துகிறது.

தர்பூசணியில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லைக்கோபீன் அதிக அளவில் உள்ளது. மேலும், சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டைப் பராமரிக்கவும் தர்பூசணி உதவுகிறது. தர்பூசணியில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US