Voter Listல் உங்கள் பெயர் இல்லையா? Form 8 நிரப்புவது எப்படி? விரிவான வீடியோ
வரைவு வாக்காளர் பட்டியல் Form 8-ஐ நிரப்புவது தொடர்பான தகவல்களை பதிவில் பார்க்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல்
2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை(SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இதில் (64114587) ஆறு கோடியே நாற்பத்தொரு லட்ச வாக்காளர்கள் இருந்தார்கள். இதில் (SIR)இன் பின்னர் (54376755) ஐந்து கோடியே நாற்பத்துமூன்று லட்சம் பேர் தான் உள்ளனர்.
கிட்டதட்ட (9737832) நொன்னூற்றேழு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்னர். இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி உள்ளது.
உங்கள் பெயர் இருப்பதை தெரிந்து கொள்ள கிளிக்
பெயர் விடுபட்டால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள கிளிக்
புதிய வாக்காளராக பதிவு செய்ய Form 8-ஐ நிரப்புவது எப்படி என்பதெல்லாம் முழு விபரமாக இந்த காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |