அடிக்கடி கெட்ட கனவுகள் வருதா? அப்போ இதை கட்டாயம் பண்ணுங்க

Ginger Vastu Tips
By Vinoja Feb 17, 2024 10:37 AM GMT
Report

பொதுவாகவே நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் முக்கியம். முறையற்ற தூக்கம் அல்லது தூக்கம் இன்மை பிரச்சினைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுதுகின்றது.

நன்றாக தூங்கினால்தான் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். ஆனால் சிலருக்கு கெட்ட கனவால் தூக்கம் வருவதில்லை.

அடிக்கடி கெட்ட கனவுகள் வருதா? அப்போ இதை கட்டாயம் பண்ணுங்க | How To Avoid Bad Dreams Vastu Tips

ஜோதிட சாஸ்திரப்படி, சில பொருட்களை தலையணைக்கு அடியில் வைப்பது நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும் என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசியினரை திருமணம் செய்ய போறீங்களா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கன்னி ராசியினரை திருமணம் செய்ய போறீங்களா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


வாஸ்து பரிகாரம்

கனவு காண்பது மிக மிக இயற்கையானது. சிலருக்கு எப்போதாவது கனவுகள் வரும். இன்னும் சிலருக்கோ தினமும் கனவுகள் வரும்.

அடிக்கடி கெட்ட கனவுகள் வருதா? அப்போ இதை கட்டாயம் பண்ணுங்க | How To Avoid Bad Dreams Vastu Tips

இதுபோன்ற பயங்கரமான கனவுகள் வருவதால் மன அமைதி சீர்குழைகின்றது. இதனால் சரியாக தூக்கம் இருப்பதில்லை. இதனால் மறுநாள் செய்யும் அனைத்து வேலைகளிலும் எதிர்மறையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

ஜோதிட சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளினால் தூக்கம் வராமல் இருப்பவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு துண்டு இஞ்சியை ஒரு சிறிய துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைக்க வேண்டும்.

அடிக்கடி கெட்ட கனவுகள் வருதா? அப்போ இதை கட்டாயம் பண்ணுங்க | How To Avoid Bad Dreams Vastu Tips

இதனால் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை அது நீக்கிவிடும்.அதனால் மனம் அமைதியாகும். கெட்ட கனவுகள் இன்றி நிம்மதியான தூக்கத்தை பெற முடியும். 

அடிக்கடி கெட்ட கனவுகள் வருதா? அப்போ இதை கட்டாயம் பண்ணுங்க | How To Avoid Bad Dreams Vastu Tips

அடிக்கடி பயங்கரமான கனவுகள் வந்தால் நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் 5-6 சிறிய ஏலக்காயை கட்டிக் கொள்ளுங்கள்.அதனை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

அடிக்கடி கெட்ட கனவுகள் வருதா? அப்போ இதை கட்டாயம் பண்ணுங்க | How To Avoid Bad Dreams Vastu Tips

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் மஞ்சள் மிகவும் மங்களகரமான ஒரு பொருள். தினமும் தூங்கச் செல்வதற்கு முன், ஒரு சிறிய துணியில் ஒரு துண்டு மஞ்சளைக் கட்டி உங்கள் தலையணையின் கீழ் வைக்கவும்.

இதைச் செய்வதன் மூலம் நன்றாக தூங்குவது மட்டுமல்லாமல், வேலை, வணிகம் போன்றவற்றில் சிறந்த வெற்றியைப் பெறவும் இது துணைபுரியும். 

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? உயிராபத்து ஏற்படுமாம் ஜாக்கிரதை!

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? உயிராபத்து ஏற்படுமாம் ஜாக்கிரதை!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US