Paytm வாலட்டை Activate செய்வது எப்படி? சந்தேகங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி

Technology
By DHUSHI Jan 09, 2024 08:30 PM GMT
Report

பொதுவாக இன்றைய அவசர உலகில் நாளுக்கு நாள் தொழிநுட்ப அப்டேட்கள் அதிகரித்து வருகின்றது.

நிக்ஷன் விஷயத்தில் ஒரு முடிவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வினுஷா.. 70 கேமராக்கள் முன் நடக்கவிருக்கும் அதிரடி எக்ஷன்

நிக்ஷன் விஷயத்தில் ஒரு முடிவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வினுஷா.. 70 கேமராக்கள் முன் நடக்கவிருக்கும் அதிரடி எக்ஷன்

இதனை நாம் தெரிந்து கொள்ளாத போது அதனை பயன்படுத்துவதில் கடினமாக இருக்கும்.

அதிலும், குறிப்பாக பணம் செலுத்தும் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் Paytm வாலட்டை Activate செய்வது எப்படி.? என தெரிந்து கொள்ள சிலர் ஆர்வமாக இருப்பார்கள்.

இப்படியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்மார்ட் போனில் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் Paytm Wallet -ஐ எப்படி ஆக்டிவேட் செய்வது? என்பது பற்றி கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.

Paytm Wallet 

Paytm வாலட்டை Activate செய்வது எப்படி? சந்தேகங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி | How To Activate Paytm Wallet In Tamil

படிமுறை -1

முதலில் கையில் உள்ள ஸ்மார்ட் போனில் Paytm ஆப்பை ஓபன் செய்து கொள்ளவும்.

Paytm வாலட்டை Activate செய்வது எப்படி? சந்தேகங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி | How To Activate Paytm Wallet In Tamil

படிமுறை -2

வலது பக்க மூலையில் Profile ஐகான் இருக்கும் அதனை கிளிக் செய்து கொள்ளவும். பிறகு Profile பக்கத்தில் இருக்கும் Camera ஐகானை கிளிக் செய்து கொள்ளவும்.

Paytm வாலட்டை Activate செய்வது எப்படி? சந்தேகங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி | How To Activate Paytm Wallet In Tamil

படிமுறை - 3

அந்த பக்கத்தில் தொலைபேசி நம்பர், பெயர் போன்ற விவரங்களை கொடுக்கவும். அதே பக்கத்தில், கிழே ஸ்க்ரோல் செய்யும் போது Paytm Wallat என்ற ஆப்சன் இருக்கும். அதனை Active Now என்ற Buttun ஐ கிளிக் செய்யவும்.

Paytm வாலட்டை Activate செய்வது எப்படி? சந்தேகங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி | How To Activate Paytm Wallet In Tamil

படிமுறை - 4

Paytm Account– யில் இணைக்கப்பட்ட போன் நம்பருக்கு ஒரு OTP வரும். அந்த OTP- யை Code எனக் கேட்கும் போது உள்ளிடவும்.

படிமுறை - 5

OTP இலக்கம் கொடுத்த பின்னர் Choose The Reason For Inactive என்ற ஆப்சன் வரும். அதனை அழுத்தினால் 4 ஆப்ஷன்கள் Default ஆக இருக்கும். அதில் ஏதாவொரு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

படிமுறை - 6

எல்லாம் சரியாக கொடுத்த பின்னர் ப்ளூ கலரில் Conform To Active Wallat என்ற ஆப்ஷன் வரும். அதனை கிளிக் செய்யவும். சிறிது நேரம் கழித்த பின்னர் Congratulations Paytm wallat is Activate என Output கண்களுக்கு காட்சிக் கொடுக்கும்.       

Paytm வாலட்டை Activate செய்வது எப்படி? சந்தேகங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி | How To Activate Paytm Wallet In Tamil

முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? அப்போ தூங்கும் முறை பற்றி தெரிஞ்சிக்கோங்க

முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? அப்போ தூங்கும் முறை பற்றி தெரிஞ்சிக்கோங்க

நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்லும் தங்கத்தின் விலை(09.01.2024)... இன்று சவரன் எவ்வளவு?

நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்லும் தங்கத்தின் விலை(09.01.2024)... இன்று சவரன் எவ்வளவு?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US