ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பிரச்சினைகள் உறுதி

By Vinoja Mar 04, 2024 09:38 AM GMT
Report

பொதுவாகவே அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றோம்.

ஆனால் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் டூத்ப்ரஷை (Tooth brush)குறித்து நம்மில் பலரும் பெரிதாக அக்கறை செலுத்துவது கிடையாது.

ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பிரச்சினைகள் உறுதி | How Often Should We Change Your Toothbrush

உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தும் பலரும் வாய் சுகாதாரம் தொடர்பில் அக்கறை செலுத்துகின்றோமா என சற்று சிந்திக்க வேண்டும்.

காரணம் வாய் சுகாதாரம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்தூரிகையை (Tooth brush) நீண்ட நாட்கள் பயன்டுத்துவதால் ஏற்படும். பிரச்சினைகள் குறித்தும் எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பது குறித்து தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பிரச்சினைகள் உறுதி | How Often Should We Change Your Toothbrush

பாதக விளைவுகள்

தற்காலத்தில் பலரும் அதிகரித்த வேலைபளு காரணமாக சொந்த வேலைகளை முறையாக செய்துக்கொள்வதற்கும் ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடுவதற்கும் கூட நேரம் ஒதுக்குவது கிடையாது.

இந்நிலையில் நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்கள் சிலவற்றை நீண்ட காலத்துக்கு மாற்றாமல் அது குறித்து விழிப்புணர்வு அற்ற நிலையில் பயன்படுத்தி வருகின்றோம். அதில் முக்கியமானது ஒரு பொருள் தான் பற்தூரிகை.

ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பிரச்சினைகள் உறுதி | How Often Should We Change Your Toothbrush

பற்களின் ஆரோக்கியம் கெடாமல் இருப்பதற்கும் வாய் சுகாதாரத்தை பேணுவதற்கும் சரியான இடைவெளியில் உங்கள் டூத்ப்ரஷை மாற்ற வேண்டியது அவசியம்.

நீண்ட நாட்களுக்கு ஒரே டூத்ப்ரஷை பாவிக்கும் போது பற்களில் இருக்கும் பாக்டீரியா, கசடுகளை முறையாக அகற்ற முடியாமல் போகும்.

குடல் புழுவை உடனே வெளியேற்றும் சுண்டைக்காய் துவையல்… எப்படி செய்வது?

குடல் புழுவை உடனே வெளியேற்றும் சுண்டைக்காய் துவையல்… எப்படி செய்வது?


எனவே ஒரு டூத்ப்ரஷை இத்தனை மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை டூத்ப்ரஷை மாற்ற வேண்டியது அவசியம் என பல் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பிரச்சினைகள் உறுதி | How Often Should We Change Your Toothbrush

டூத்ப்ரஷை நீண்ட நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் பல் சொத்தை, ஈறுகளில் வரும் நோய்கள் எனப் பல பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் போது நாம் பாவித்துக்கொண்டிருக்கும் டூத்ப்ரஷை நோயிலிருந்து மீண்ட பிறகு உடனடியாக மாற்ற வேண்டும்.

காரணம் உங்களின் டூத்ப்ரஷில் வைரஸ், பாக்டீரியா போன்றவை தொற்றிக்கொண்டிருக்கும். இதனால் மறுபடியும் அதே நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது.

ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பிரச்சினைகள் உறுதி | How Often Should We Change Your Toothbrush

நோயிலிருந்து மீண்டதும் புதிய டூத்ப்ரஷை பயன்படுத்துவதால் பற்களின் ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க முடியும்.

எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் பயன்படுத்துபவர்கள், அதன் தலைப்பகுதியை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக மாற்ற வேண்டும். குறிப்பாக சாதாரண ப்ரஷை விடவும் எலக்ட்ரிக் டூத்ப்ரஷ்கள் வேகமாக சுழல்வதால் வெகுவாக பிய்ந்து போகின்றன.

இது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பற்களில் அறுவை சிகிச்சையோ அல்லது ஈறுகளில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை எடுத்திருந்தாலோ, கட்டாயம் புதிய டூத்ப்ரஷை பயன்படுத்த வேண்டும்.

ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பிரச்சினைகள் உறுதி | How Often Should We Change Your Toothbrush

அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்பவர்கள் பாவித்துக்கொண்டிருக்கும் டூத்ப்ரஷை எடுத்து செல்வதை விட புதிய டூத்ப்ரஷை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. காரணம் நாம் பயணப்பைகளில் டூத்ப்ரஷை எடுத்துச் செல்லும் போது அழுக்குகள் கிருமிகள் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

பெரியவர்கள் பயன்படுத்தும் டூத்ப்ரஷை விட குழந்தைகள் பயன்படுத்தும் டூத்ப்ரஷை அடிக்கடி மாற்ற வேண்டியது அவசியம். குழந்தைகளின் டூத்ப்ரஷ் சிறியதாகவும் மென்மையாகவும் இருப்பதால் குழந்தைகள் சில சமயங்களில் வாயில் வைத்து கடிக்கின்றனர்.

ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பிரச்சினைகள் உறுதி | How Often Should We Change Your Toothbrush

அதனால் சீக்கிரமகவே உடைந்து போகும் வாய்ப்பு காணப்படுகின்றது. குழந்தைகளை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க குழந்தையின் டூத்ப்ரஷ் எப்படியிருக்கிறது என்பதை அடிக்கடி பெற்றோர்கள் கண்காணிக வேண்டியது முக்கியம். 

ஸ்மார்ட் ஃபோனுக்கு அதிகமாக அடிமையாகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

ஸ்மார்ட் ஃபோனுக்கு அதிகமாக அடிமையாகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US