ஈரான் போரில் அமெரிக்காவிற்கு செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

United States of America Iran
By Pavi Apr 02, 2026 09:46 AM GMT
Report

இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ஈரான் மீது போர் நடத்த்தி வருகின்றது. இந்த நிலையில் (CSIS) வழங்கிய தகவலின்படி, போரின் முதல் 6 நாட்களுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை காங்கிரஸிடம் அளித்த கணக்கினை வெளியிட்டுள்ளது.

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா? | How Much Is The Iran War Costing The Us

ஈரான் போர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈராக்கு எதிராக போர் நடத்தி வருகின்றது. தற்போது பல நாட்கள் கடந்தும் போர் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் அமரிக்கா போரிற்காக செலவு செய்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. 

பாலைவன மணலில் சாலை - ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு

பாலைவன மணலில் சாலை - ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா? | How Much Is The Iran War Costing The Us

அமெரிக்காவிற்கு ஏற்கனவே 39 டிரில்லியன் டாலரைத் தாண்டிய தேசியக் கடன் நிலையில், தினமும் சுமார் 2 பில்லியன் டாலர் வரை செலவாகும் இந்த போர் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கிறது.

இதற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மேலும், இந்த போருக்கான கூடுதல் நிதியை காங்கிரஸ் ஒப்புதல் தருமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. CSIS வெளியிட்ட தகவலின்படி, முதல் 6 நாட்களுக்கான பாதுகாப்புத்துறை செலவுக் கணக்குகளும் வெளிவந்துள்ளன.

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா? | How Much Is The Iran War Costing The Us

முதல் 6 நாள்,வெளியான செலவு

Table 1: Estimated Breakdown of Reported War Costs at D + 6

  • Munitions $11.3 billion
  • Combat losses and infrastructure damage $1.4 billion
  • Operations and support costs $26.5 million
  • Total, with infrastructure damage $12.7 billion

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா? | How Much Is The Iran War Costing The Us

பென்டகன் காங்கிரஸ் கூறிய விபரம்

சுமார் 2 பில்லியன் டாலர் (ஏவுகணைகள், பாதுகாப்பு அமைப்புகள், விமான சேதங்கள் உள்ளிட்டவை) போன்றவற்றிற்கு தினமும் செலவாகிறது. 

இதில் THAAD வான் பாதுகாப்பு அமைப்பு, SM-3, SM-6, PAC-3 MSE, TLAM, JASSM போன்ற ஏவுகணைகளின் செலவுகள் சேர்க்கபட்டுள்ளது. 

சேதமடைந்த F-15, F-35 போர் விமானங்கள், இழந்த MQ-9 Reaper ட்ரோன்கள், அழிக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், விமானம் தாங்கி கப்பல்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் ஆகிய செலவுகளும் உள்ளடங்கும். 

இந்த செலவுகளில் படைகளை நிலைநிறுத்துதல், நீண்டகால தளவாடங்கள், பழுதுபார்ப்பு, மாற்று உபகரணங்கள் வாங்குதல் போன்ற போன்றவற்றிற்கான செலவுகள் சேர்க்கபடவில்லை. 

பணக்காரர் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம்

பணக்காரர் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US