பிக்பாஸ் கம்பீர குரலுக்கு சொந்தமான பிரபலம்! இவர் வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்டளைகளை பிறப்பிக்கும் குரல் சொந்தகாரருக்கான சம்பளம் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ்
மக்களிடையே மிகவும் பரப்பரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸீீம் ஒன்றாகும். மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 6, 20 போட்டியாளர்களுடன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதில் வரும் கம்பீர குரலுக்கான சொந்தகாரரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பளம்
அந்த வகையில் அந்த கம்பீரக்கூறல் கொடுப்பவரின் பெயர் சதீஷ் சாரதி சச்சிதானந்தம் (சாஷோ) எனவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவருக்கு ஒரு நாளைக்கு இருபதாயிரம் வழங்கப்படுவதாகவும் இவர் மொத்தமாக ஒரு மாதத்திற்கு ஆறு இலட்சம் வரைக்கும் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் கூறுகிறது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசனுக்கு விக்ரம் திரைப்படம் எதிர்பாரா வெற்றியை கொடுத்ததால் இவருக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.