தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனை லட்சமா?

Priyanka Deshpande
By Manchu May 05, 2025 02:21 AM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்கா ஒரு நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

தொகுப்பாளினி பிரியங்கா

தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்த இவர், பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருகின்றார்.

தொகுப்பாளினியாக மட்டுமின்றி பல ரிவி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். இவர் 2016ம் ஆண்டு பிரவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.

தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனை லட்சமா? | How Much Host Priyanka Gets Paid Per Show

இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிரிந்த இவர், தனது வேலையில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் தொழில் செய்துவரும் வசி என்பவரை காதலித்து கடந்த 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர் டிஜே-வாகவும் இருந்து வருகின்றார்.

இனம்புரியாத சோகத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா! என்ன பதிவு போட்டுருக்காங்க தெரியுமா?

இனம்புரியாத சோகத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா! என்ன பதிவு போட்டுருக்காங்க தெரியுமா?

சம்பளம் எவ்வளவு?  

தொகுப்பாளினி பிரியங்கா கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.

தற்போது திருமணத்திற்காக விடுப்பில் இருக்கும் பிரியங்கா, விரைவில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வேலையினை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனை லட்சமா? | How Much Host Priyanka Gets Paid Per Show

தொகுப்பாளினி வேலையிலிருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திருமண வேலைகள் காரணமாக சில எபிசோடுகளில் பங்கேற்க முடியாமல் போனது என்பது தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்படியும் ஒரு கம்மலா? புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் துஷாரா விஜயன்!

இப்படியும் ஒரு கம்மலா? புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் துஷாரா விஜயன்!


இந்நிலையில் தற்போது பிரியங்கா தேஷ்பாண்டேவின் சம்பள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க கிட்டத்தட்ட 2.5 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. 

தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனை லட்சமா? | How Much Host Priyanka Gets Paid Per Show

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US