தங்கம் இனி இவ்வளவு தான் வீட்டில் வைத்திருக்கலாம் - புதிய ரூல்ஸ்

Gold
By Pavi Feb 08, 2026 03:52 AM GMT
Pavi

Pavi

Report

தற்போது தங்கத்தை அதிகமாக மக்கள் கொள்வனவு செய்வதால் தற்பொது வீட்டில் ரூல்படி தங்கத்தை எவ்வளவு வைத்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தங்கம் கொள்வனவு

தற்போது நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது.  ஆனால் தங்கத்தின் விலை சமீப நாட்களாக குறைந்து வருகின்றது. இது நகை பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 

Slow poison கலந்து கொடுத்துட்டாங்க - கண்ணீருடன் நடிகர்

Slow poison கலந்து கொடுத்துட்டாங்க - கண்ணீருடன் நடிகர்

மக்கள் பண்டிகை முதல் திருமணம் வரை ஒவ்வொரு மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திலும் தங்கம் வாங்குவதும் அணிவதும் மங்களகரமான விடயமாக பார்க்கின்றனர்.

தங்கம் இனி இவ்வளவு தான் வீட்டில் வைத்திருக்கலாம் - புதிய ரூல்ஸ் | How Much Gold Can You Keep At Home New Rules

இதன் காரணமாக தங்கத்தை அதிகமாக மக்கள் நுகர்கின்றனர். தங்கத்தின் விலை இப்போது ஒரு நாளில் மூன்று வேளைக்கும் மாறிக்கொண்டே இருக்கின்றது இதனால் மக்களும் அதிகமாக தங்கத்தை வாங்கி அதை முதலீடும் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் தங்கத்தை ஒரு அளவுக்கு மேல் வீட்டில் வைத்திருக்க முடியாது. இதை விரிவாக பார்க்கலாம்.

தங்கம் இனி இவ்வளவு தான் வீட்டில் வைத்திருக்கலாம் - புதிய ரூல்ஸ் | How Much Gold Can You Keep At Home New Rules

தங்கத்தை எவ்வளவு வைத்திருக்கலாம்

இந்தியாவில் ஒரு தனிநபர் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் எவ்வளவு வைத்திருக்க கூடாது என்பதற்கு வரம்பு உள்ளது.  நாம் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு ஆதாரங்கள் இருப்பது அவசியம்.

மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) வழங்கிய இந்த வழிகாட்டுதல்கள், வருமான வரி சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இது ஒருவர் வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட தங்கத்தின் சட்ட வரம்பு அல்ல. ஆனால், ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பொதுவாக பறிமுதல் செய்யப்படாமல் விடப்படும் தங்க நகைகளின் அளவை மட்டும் குறிக்கும் வழிகாட்டுதல்களாகும்.

தங்கம் இனி இவ்வளவு தான் வீட்டில் வைத்திருக்கலாம் - புதிய ரூல்ஸ் | How Much Gold Can You Keep At Home New Rules

பொதுவாக தங்க நகைகள் வைத்திருப்பதற்கு எந்த சட்ட தடையும் இல்லை. அவை சட்டபூர்வமான வருமானத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால், அதன் மூலத்தை வரி செலுத்துவோர் விளக்கலாம்.

மரபுரிமையாக கிடைத்த தங்கமும் இதில் சேரும். ஆனால், தங்கத்தின் மூலத்தை விளக்காமல் வைத்திருக்கக்கூடிய நகைகள் மற்றும் ஆபரணங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரம்பு உள்ளது என்று CA முகமது எஸ் சோகாவாலா தெரிவித்துள்ளார்.

அதன்படி

  • திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கம்
  • திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கம்
  • ஆண்கள் 100 கிராம் தங்கம் வரை வைத்திருக்கலாம்.

இதை தவிர நீங்கள் வீட்டில் தங்கம் வேண்டுமானாலும் சட்டப்பூர்வமாக வைத்திருக்கலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு இல்லையாம்.  

தங்கத்தினை ஏன் பிங்க் நிற பேப்பரில் கொடுக்கின்றனர் தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய உண்மை

தங்கத்தினை ஏன் பிங்க் நிற பேப்பரில் கொடுக்கின்றனர் தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய உண்மை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW               


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வெள்ளவத்தை

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US