கோடிளில் சம்பாதிக்கும் புர்ஜ் கலீஃபா! 3 நிமிட விளம்பரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

Dubai World
By Vinoja Jun 26, 2024 12:21 PM GMT
Report

புர்ஜ் கலீஃபா கட்டடத்தை பார்வையிவதற்கு  உலகம் முழுவதும் இருந்து  தினசரி மக்கள் கூட்டம் வந்துக்கொண்டே இருக்கின்றது. அதில் விளம்பரம் செய்வதற்கு அறவிடப்படும் பணத்தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கட்டிடம், ஈஃபிள் கோபுரத்தை விட மூன்று மடங்கு உயரம் கொண்டதாக இருக்கின்றது. இது 2716.5 அடி உயரத்தை கொண்ட குறித்த கட்டிடம் துபாயில் அமைந்துள்ளது.

கோடிளில் சம்பாதிக்கும் புர்ஜ் கலீஃபா! 3 நிமிட விளம்பரத்திற்கு எவ்வளவு தெரியுமா? | How Much Cost To Advertise In Burj Khalifa

புர்ஜ் கலிஃபாவின் கொங்கிரீட் 100,000 எடை கொண்ட யானைக்கு சமமாகும் என கூறப்படுகிறது. குறித்த கட்டிடத்தில் மொத்தமாக 140 மாடிகள் காணப்படுகின்றது. ஒவ்வொரு மாடிக்கு செல்வதற்கும் நீண்ட பயண தூரத்தை கொண்ட லிஃப்ட் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டடத்தில் நிறைய வர்த்தக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகள் இருக்கின்றன. எனவே, தங்கள் நிறுவனம் தொடர்பான விஷயங்கள் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க விரும்பும் நிறுவனங்கள் இந்த புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்ய பெரிதும் விரும்புகின்றனர். 

கோடிளில் சம்பாதிக்கும் புர்ஜ் கலீஃபா! 3 நிமிட விளம்பரத்திற்கு எவ்வளவு தெரியுமா? | How Much Cost To Advertise In Burj Khalifa

இந்த கட்டடத்தில் விளம்பரம் செய்வதற்கு பல லட்சம் ரூபாய் பணத்தை செலவிட வேண்டியிருக்கும். தங்களது விளம்பரத்தை வைரலாக்க வேண்டும் என நினைக்கும் நிறுவனங்கள்  இந்த புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்ய போட்டிபோட்டு கொண்டு வருகின்றன. 

25 வயதில் உலகப்புகழ் பெற்ற ஜாம்பவானின் மகள்... சாரா டெண்டுல்கரின் தனிப்பட்ட வருமானம் எவ்வளவு தெரியுமா?

25 வயதில் உலகப்புகழ் பெற்ற ஜாம்பவானின் மகள்... சாரா டெண்டுல்கரின் தனிப்பட்ட வருமானம் எவ்வளவு தெரியுமா?


கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றிருந்தபோது, புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ’செம்மொழியான தமிழ் மொழியே’ பாடல் விளம்பரம் செய்யப்பட்டதுடன் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் காட்சிகளும் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 

கோடிளில் சம்பாதிக்கும் புர்ஜ் கலீஃபா! 3 நிமிட விளம்பரத்திற்கு எவ்வளவு தெரியுமா? | How Much Cost To Advertise In Burj Khalifa

விளம்பரம் செய்வதற்கு எவ்வளவு செலவாகும்? 

புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்கு முதலில் கட்டிடத்தின் உரிமையாளரான எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். 

3 நிமிடம் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்ய சுமார் 68,000 டாலர் வரை செலவழிக்க வேண்டும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.57 லட்சம்.

கோடிளில் சம்பாதிக்கும் புர்ஜ் கலீஃபா! 3 நிமிட விளம்பரத்திற்கு எவ்வளவு தெரியுமா? | How Much Cost To Advertise In Burj Khalifa

வார இறுதி நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை விளம்பரத்தை ஒளிப்பரப்பவதற்கு 95,000 டாலர் அதாவது, ரூ.80 லட்சம். தினமும் வார இறுதி நாட்களில் நள்ளிரவில் விளம்பரத்தை வெளியிட ரூ.2.27 கோடி வரை கட்டணம் அறவிடப்படுகின்றது. 

இந்தளவான பணத்தொகை இருந்தால் திரைப்படங்கள், அரசு திட்டங்கள் மட்டுமின்றி, உங்கள் பிறந்தநாள், திருமண நாள் குறித்த விளம்பரத்தையும் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் விளம்பரம் செய்ய முடியும்.

Credit card பாவிப்பவரா நீங்க? ஜூன் 30 இன் பின்னர் ஏற்பட போகும் மாற்றம்

Credit card பாவிப்பவரா நீங்க? ஜூன் 30 இன் பின்னர் ஏற்பட போகும் மாற்றம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US