ஓமிக்ரோன் வைரஸ் ஒருவருக்கு எத்தனை முறை பாதிக்கும்?
உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் மறுபக்கம் ஓமிக்ரோன் வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து, அந்த ஆன்டிபாடிகள், தடுப்பூசி போடப்பட்டதால் உருவானதாக இருந்தாலும் சரி, கொரோனா தொற்று காரணமாக உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் அது ஓமிக்ரோனை கட்டுப்படுத்துவதில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் உதவுகிறது.
ஆகையால், தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும், தடுப்பூசி பாதுகாப்புப் பெற்றவர்களும் ஒமிக்ரோனால் பாதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாவது அலையில், ஒரே நபருக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
எனவே, ஓமிக்ரோன் வைரஸ் ஒரு நபரை எத்தனை முறை பாதிக்கும் என்பது ஆய்வுகளின் படி இனிய தெரிய வரும். டெல்டாவைபோல் இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கூறுகின்றனர்.