பலா சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு உயராதாம்! எப்படினு தெரிஞ்சிக்கணுமா?

food jackfruit
By Nivetha Jul 02, 2021 03:13 AM GMT
Report

தமிழனின் பாரம்பரியமான பல விஷயங்களை இன்று உலகமே வியப்புடன் பார்த்து கொண்டிருக்கின்றது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலிளும் சற்றே பழமை கலந்த பண்பு இருப்பதே நம் முன்னோர்களை நாம் பின்பற்றுவதை எடுத்து காட்டுகிறது.

தமிழன் வீரத்திலும் விவேகத்திலும் எண்ணற்ற ஆற்றலுடனே பண்டைய காலத்தில் இருந்திருக்கிறான். மக்கள் ஆரோக்கியமான இயற்கை உணவை உண்டு நலமான வாழ்வை மேற்கொண்டனர்.

பலா சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு உயராதாம்! எப்படினு தெரிஞ்சிக்கணுமா? | How Jackfruit Helpful For Diabetes

அவற்றில் பழங்களும் அடங்கும். நம் பாரம்பரிய பழங்களாக கருதப்படுவது இந்த முக்கனிகளான மா, பலா, வாழைதான்.

மற்ற பழங்களை போன்றே இந்த பலவிலும் ஏராளமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது.

நம் முன்னோர்கள், முக்கனிகளில் பலாவை சேர்த்திருக்கிறார்கள் என்றால் அது சாதாரண ஒன்றாக எண்ண முடியாது.

இதன் மகத்துவம் அதிகமானது என்பதாலேயே முக்கனிகளில் இதனை சேர்த்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு உருவத்தில் பெரிதாக இருந்தாலும் இதிலுள்ள பழத்தின் சுவை அதி பயங்கரமானது.

சர்க்கரையின் அளவு எப்படி..?

பொதுவாக எந்த ஒரு உணவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்கும் முன் அதில் உள்ள சர்க்கரையின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் தர வேண்டும்.

glycemic index (GI) என்ற கணக்கீடுதான் சர்க்கரையின் அளவை அளிக்கிறது.

கனிந்த பலாவை அப்படியே உண்டால் அது கண்டிப்பாக சர்க்கரையின் அளவை கூட்டிவிடும். 

வேறு எப்படி சாப்பிடலாம்..?

கனியாத காயாக உள்ள பலாவை சமைத்து சாப்பிட்டால் அதனால் எந்த வகையிலும் சர்க்கரையின் அளவு கூடாது. மாறாக சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்குமாம்.

கனியாத பலாவில் மிகவும் குறைந்த அளவே இந்த glycemic index உள்ளது. அதனால், இதனை தாராளமாக சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொள்ளலாம்.

சிறந்த உணவு பலா..!

சர்க்கரை நோயாளிகளின் உணவில் குறைந்த அளவே இந்த கார்ப்ஸ் இருக்க வேண்டும். மிக அதிகமாக இது இருந்தால் சர்க்கரையின் அளவை உயர்த்தும். இந்த காயாக உள்ள பலாவில் குறைந்த அளவே கார்போஹைடிரேட் இருக்கிறதாம்.

மேலும் இதில் கம்மியான அளவில் அமிலத் தன்மை உள்ளதாம். எனவே இது நீரிழிவு நோயாளிகளின் சிறந்த டயட் உணவாக இருக்கும். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US