PF கணப்பு வைப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? வட்டியின் முழு விவரம்

Government Employee
By Rooban May 22, 2022 09:40 AM GMT
Report

இந்தியாவில் வேலை செய்யும் ஊழியகர்கள் அனைவரும், வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். இதில் சேமிக்கப்படும் தொகையானது வயது முதிவிற்கு பின்னர் வருமானம் தரும் ஒன்றாக அமைந்துள்ளது.

அதன்படி பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களின் மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது பிடித்துக்கொள்ளப்படுகிறது. அந்த தொகை ஓய்வுக்கு பின்னர் அதே அளவு பணம் அந்த ஊழியர்களுக்கு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும்.

இதனிடையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது மத்திய அரசின் உயர்மட்ட ஓய்வூதிய அமைப்பான இபிஎஃப்ஓ, ஊழியர்களுக்காக ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளது.

இதனால் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அதில் இருந்து பெறப்பட்ட கார்பஸ் திரும்பப் பெற முடியும். பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச பங்களிப்பு ஊதியத்தில் 12% ஆகும், ஆனால் ஊழியர்கள் 100% வரை பங்களிக்கலாம்.

அடுத்து, இரண்டு பங்களிப்புகளும் ஒன்றாக சேர்க்கப்பட்ட பிறகு ஊழியர்களது பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டி தொகையை பெறுவார்கள். தற்போதைய நிலவரப்படி அரசு இபிஎஃப் பங்களிப்புகளுக்கு 8.5% வட்டி விகிதங்களை வழங்குகிறது.

அரசாங்கம் வட்டி விகிதத்தை அறிவித்ததும் இபிஎஃப்ஓ மாத வாரியாக நிலுவை தொகையை கணக்கிடுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் இருப்பில் கிடக்கும் பணத்தை கூட்டுவதன் மூலம் வட்டி கணக்கிடப்படுகிறது.

பின்னர் அது வட்டி விகிதத்துடன் பெருக்கப்பட்டு, 1200ஆல் வகுக்கப்படுகிறது. வட்டி விகிதம் 8.1 சதவீதம் மற்றும் மாதாந்திர இருப்புத் தொகை ரூ 10,00,000 எனில், வட்டித் தொகை 1104740x 8.1/1200= ரூ 6,750 ஆக இருக்கும். 

புதிய பொருட்களில் இருக்கும் இந்த பாக்கெட்டை இனி தெரியாமகூட கீழ போட்றாதீங்க! 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US