6 முறை இறந்து உயிர்த்த நபர் - அது எப்படி சாத்தியம்?

World
By Pavi May 12, 2026 05:36 AM GMT
Report

ஒருவர் ஆறு முறை இறந்து உயிர்பிழைத்துள்ளார். இதை எப்படி சாத்தியமானது என தற்போது பல கேள்வி எழுந்துள்ளது. 

6 முறை இறந்து உயிர்த்த நபர் - அது எப்படி சாத்தியம்? | How Is It Possible Man Died Resurrected 6 Times

உயிர்த்த நபர்

உலகத்தில் பல ஆச்சரியமான விடயங்கள் நடக்கும். ஆனால் தற்போது வந்த விடயம் மக்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. 

இஸ்மாயில் அஜிஜி உனும் நபர் ஒருவரின் கதை ஒரு விபத்தில் தொடங்கியதாக கூறப்படுகின்றது. ஆஃப்ரிமேக்ஸ் எடுத்த ஆவணப்படத்தில் சொல்லப்படுவதன் படி,

இஸ்மாயில் அஜிஜி என்பது அலுவலகத்தில் இருந்தபோது பெரிய விபத்து ஒன்றில் சிக்கி உள்ளார். இதன்போது அவர் மோசமான நிலைக்கு சென்றுள்ளார்.

6 முறை இறந்து உயிர்த்த நபர் - அது எப்படி சாத்தியம்? | How Is It Possible Man Died Resurrected 6 Times

இதை அறிந்த சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் எனக் கூறினார்.

அப்போது குடும்பத்தினர் இவர் இறந்துவிட்டார் என அதற்குரிய சடங்கு சம்பிரிதாயங்களை ஆரம்பித்து அmவரை. சவப்பெட்டியில் வைத்து சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அந்த நபர் சவப்பெட்டியில் இருந்து தட்டி வெளியே வர முயற்ச்சித்துள்ளார். இந்த முதல் சம்பவத்திற்கு பின்னர் சரி இது எதார்த்தமாக ஏதோ ஒரு தவறான புரிதலால் நடந்துள்ளது என நினைத்துள்ளனர். 

இதன் பின்னர் இரண்டாவது தடவை இஸ்மாயிலுக்கு கடுமையான மலேரியா ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் மீண்டும் அவர் இறந்துவிட்டார் எனக் கூறினார். ஆனால் அவர் மீண்டும் உயிர் பெற்றுள்ளார். 

6 முறை இறந்து உயிர்த்த நபர் - அது எப்படி சாத்தியம்? | How Is It Possible Man Died Resurrected 6 Times

ஆனால் இதன் பின்னர் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. அதில் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். அது மிகவும் மோசமான நிலை ஆனால் அதன் பின்னரும் அவர் உயிர்த்தெழுந்துள்ளார்.

ஆனால் கிட்டத்தட்ட சில மணிநேரத்தில் அவர் எதுவும்நடக்காதது போல கண்களை திறந்து சாதாரணமாக பேசி உள்ளார். 

இதன் பின்னர் இஸ்மாவை ஒரு விஷப்பாம்பு கடித்துள்ளர்து. குடும்பத்தினர் அவர் இறந்துவிட்டார் என நினைத்து, இறுதிச் சடங்கிற்குத் தயாராக ஆரம்பித்துள்ளார்கள்.

ஆனால் இவர் பல முறை உயிர்த்தெழுந்ததால் சந்தேகம் காரணமாக  உடனே அடக்கம் செய்யவில்லை. 3 நாட்கள் கடந்த பிறகு அனைவரும் இவர் இறந்துவிட்டாரா இல்லையா என காத்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர் 3 நாள் கழித்து அவர் மீண்டும் உயிர் பெற்றுள்ளார். 

இதன் பின்னர் எல்லோரும் அவரை கண்டு பயந்தனர். இந்த அனைத்து சம்பவங்களுக்கும் பிறகு அண்டை வீட்டார் அவரை ஒரு சாதாரண மனிதன் என்று இல்லாமல், ஏதோ மர்ம சக்தி கொண்டவன் போல நினைத்து அவரை தள்ளி வைத்தார்கள். 

6 முறை இறந்து உயிர்த்த நபர் - அது எப்படி சாத்தியம்? | How Is It Possible Man Died Resurrected 6 Times

ஒரு நாள் அவர் வீட்டில் தீப்பற்றியது. இஸ்மாயில் வீட்டுக்குள் இருந்தபோதும் அந்த பெரிய தீயிலிருந்து பத்திரமாக வெளியே வந்தார். இது அவர் மரணத்திலிருந்து மீண்ட 6வது முறையாகும்.

இப்படி தொடர்ந்து இஸ்மாயி உயிர்பிழைத்துக்கொண்டே இருந்தார். இதனால் இஸ்மாயில் அஜிஜி தன் பழைய வீடும், அங்கு இருந்த மக்களும் விட்டு தூரமாக, ஒரு வெறிச்சோடிய இடத்தில் வாழ ஆரம்பித்தார்.

இவருடைய கதை இன்னும் பேசு பொருளாதக மாறியது. 

மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US