பாம்புக்கு பக்குவமாக தோல் உறித்துவிடும் நபர்... புல்லரிக்கவைக்கும் காட்சி
நபரொருவர் அழகிய பாம்பொன்றிள் தோலை பக்குவமாக உரித்தெடுக்கும் புல்லரிக்கவைக்கும் காட்சியடங்ககிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் உட்பட சில உயிரினங்கள் இயற்கையாகவே குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை தங்களின் தோலை உதிர்க்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றன்.

பாம்புகளை பொருத்தமட்டில் அதன் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை அதாவது அதன் தோல் இருக்கும்.
பாம்புகள் அதன் சட்டையை இயற்கையாகவே உரித்துக்கொள்ளும் தன்மையை கொண்டிருக்கின்றது. இது Ecdysis அல்லது moulting என்று அழைக்கப்படுகிறது.
பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது தோலை இயற்கையாகவே உதிர்க்கும்.
இந்நிலையில் நபரொருவர் பக்குவமான முறையில் பாம்புக்கு தோலை அகற்ற உதவி செய்யும் காணொளியொன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        