ஒரு தடவை தக்காளி சட்னியை இப்படி செய்து பாருங்க... போட்டி போட்டு சாப்பிடுவாங்க

Healthy Food Recipes
By Manchu Feb 24, 2026 11:24 AM GMT
Report

இட்லி, தோசைக்கு ஏற்ப ருசியான தக்காளி சட்னியை சற்று வித்தியமான ஸ்டைலில் எவ்வாறு செய்து அசத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தென்னிந்தியாவில் காலை உணவு என்றால் அது இட்லி, தோசையாகவே இருக்கும். இதற்கு சட்னி, சாம்பார் என வைப்பது வழக்கம். அதிலும் தக்காளி சட்னி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமாகவே இருக்கும்.

இங்கு சற்று வித்தியாசமான ஸ்டைலில் தக்காளி சட்னி எவ்வாறு வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஒரு தடவை தக்காளி சட்னியை இப்படி செய்து பாருங்க... போட்டி போட்டு சாப்பிடுவாங்க | How Do Make Different Style Tomato Chutney

உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க

உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 4
தக்காளி - 4 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

ஒரு தடவை தக்காளி சட்னியை இப்படி செய்து பாருங்க... போட்டி போட்டு சாப்பிடுவாங்க | How Do Make Different Style Tomato Chutney

தாளிப்பதற்கு

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 1

ஒரு தடவை தக்காளி சட்னியை இப்படி செய்து பாருங்க... போட்டி போட்டு சாப்பிடுவாங்க | How Do Make Different Style Tomato Chutney

சோம்பேறி ரெசிபி: 2 முட்டையும் ஒரு கப் சாதமும் இருந்தால் போதும்

சோம்பேறி ரெசிபி: 2 முட்டையும் ஒரு கப் சாதமும் இருந்தால் போதும்

செய்முறை

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்ததும், வேர்க்கடலை, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும்.

இதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு இவற்றினை சேர்த்து சற்று வதக்கியதும், பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்.

பின்பு இதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு கொத்தமல்லி, புதினா, துருவிய தேங்காய் இவற்றினை சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு தடவை தக்காளி சட்னியை இப்படி செய்து பாருங்க... போட்டி போட்டு சாப்பிடுவாங்க | How Do Make Different Style Tomato Chutney

மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்து, பவுல் ஒன்றில் மாற்றி வைக்கவும். கடைசியாக சிறிதளது எண்ணெய்யை கடாயில் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து பரிமாறினால் வித்தியாசமான ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US