த்ரிஷாவின் பணத்தில் வாழாத அவரது தந்தை - எப்படி இறந்தார் தெரியுமா?

Trisha Viral Photos
By Pavi Apr 15, 2026 12:26 PM GMT
Report

பிரபல நடிகை த்ரிஷா பற்றி யாரும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. நடிகை த்ரிஷாவின் அம்மாவை பலரும் அறிநததுண்டு ஆனால் அவருடைய தந்தை பற்றி தெரியுமா? தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

த்ரிஷாவின் பணத்தில் வாழாத அவரது தந்தை - எப்படி இறந்தார் தெரியுமா? | How Did Trisha S Father Die Story About Krishnan

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் த்ரிஷா. இவர் சுமார் 22 ஆண்டு காலமாக சினிமாவில் பெரும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது இளம் நடிகைகள் எத்தனை பேர் வந்தாலும் த்ரிஷாவின் இடத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை.

சமீபத்தில் தான் த்ரிஷா பெரிய முன்னணி ஷீரோ்ககளுடன் சூப்பர் ஹிட் படங்களை நடித்திருந்தார். த்ரிஷா என்ன தான் செய்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அவருடைய அப்பா த்ரிஷாவின் சம்பாதியத்தில் வாழவில்லை என்ற கருத்து வெளியாகி உள்ளது.

பிரபல பாடகருக்கு வந்த நோய் - பேசக்கூட முடியாத நிலை.. நடந்தது என்ன?

பிரபல பாடகருக்கு வந்த நோய் - பேசக்கூட முடியாத நிலை.. நடந்தது என்ன?

த்ரிஷாவின் பணத்தில் வாழாத அவரது தந்தை - எப்படி இறந்தார் தெரியுமா? | How Did Trisha S Father Die Story About Krishnan

நடிகை த்ரிஷா பற்றி தற்போது பல சர்ச்சைகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கெல்லாம் த்ரிஷா காதுகொடுக்கவில்லை. அவர் அவருடைய வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

நடிகை த்ரிஷாவின் அம்மா பற்றி பலருக்கும் தெரியும். அவர் த்ரிஷாவுடன் திரைப்பட ஷீட்டிங் எல்லாம் வந்திருக்கிறார். நடிகை த்ரிஷாவிற்கு அவர் கெரியரில் இவ்வளவு தூரம் வளர்ந்து வர பக்க பலமாய் இருந்தது அவரது அம்மா உமா தான்.

த்ரிஷாவும் பல மேடைகளில் அவருடைய வெற்றிக்கு காரணம் தன்னுடைய தாய் தான் என்று கூறி இருக்கிறார். ஆனால் த்ரிஷாவின் தந்தை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  

த்ரிஷாவின் பணத்தில் வாழாத அவரது தந்தை - எப்படி இறந்தார் தெரியுமா? | How Did Trisha S Father Die Story About Krishnan

த்ரிஷாவின் தந்தை

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய மகள் பெரிய ஹீரோயினாக இருந்தாலும் கேமராவுக்கு முகம் காட்டாமல் தள்ளியே இருந்தவர் தான் க்ரிஷாவின் தந்தை கிருஷ்னன். 

த்ரிஷாவின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஏதோ சில பிரச்சனை ஏற்பட்டதால் அவர் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் தங்கியது இல்லை என தகவல் வெயியாகி உள்ளது. 

ஆனால் இது உண்மையா வதந்தியா என்பது பற்றி தெரியாது. ஆனால் தன்னுடைய மகள் எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்து கோடி கோடியாக சம்பாதித்தாலும் த்ரிஷாவின் அப்பா அவருடைய சம்பாதிப்பிலே தான் இறுதிவரை வாழ்ந்துள்ளாராம். 

த்ரிஷாவின் பணத்தில் வாழாத அவரது தந்தை - எப்படி இறந்தார் தெரியுமா? | How Did Trisha S Father Die Story About Krishnan

இவர் சென்னையில் பல நட்சத்திர ஹோட்டல்களில் மேனேஜராக பணியாற்றி இருக்கிறார். அதிலும் இவரை போல நேர்ரமையான மனிதர் யாரும் இல்லை என்ற அளவிற்கு கிருஷ்ணன் மிகவும் நேர்மையானவராம். 

அதுமட்டுமின்றி ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மிகவும் பக்குவமாக பேசுவார் என்று அவருடன் பழகிய, நேரில் பார்த்தவர்கள் கூறி இருக்கிறார்கள். 

முக்கியமாக, அவர் ஒரு பெரிய நடிகையின் தந்தை என்பதை எங்கேயும் காட்டிக்கொள்ளாமல் அவருடைய லையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பாராம். 

த்ரிஷாவின் பணத்தில் வாழாத அவரது தந்தை - எப்படி இறந்தார் தெரியுமா? | How Did Trisha S Father Die Story About Krishnan

த்ரிஷா எத்தனை படங்கள் நடித்தும் இறுதிவரை அவரை சினிமா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்கூட நம்மால் பார்க்க முடிந்ததில்லை. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்த அவர் திடீரென ஹைதராபாத்துக்கு சென்று ஹோட்டலில் பணிபுரிய ஆரம்பித்துள்ளார். 

இந்த முடிவிற்கு என்ன காரணம் என்பது தெரியாது. இதன்போது கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு திடீரென மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார். 

தந்தையின் இறப்பு த்ரிஷாவை மிகவும் பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை த்ரிஷா தந்தையை நினைத்து தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறாராம். 

த்ரிஷாவின் பணத்தில் வாழாத அவரது தந்தை - எப்படி இறந்தார் தெரியுமா? | How Did Trisha S Father Die Story About Krishnan

சங்கீதா பிறந்தநாளுக்கு ரசிகர் கொடுத்த பரிசு - கண்கலங்கிய விஜய்

சங்கீதா பிறந்தநாளுக்கு ரசிகர் கொடுத்த பரிசு - கண்கலங்கிய விஜய்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US