பிரபல பாடகருக்கு வந்த நோய் - பேசக்கூட முடியாத நிலை.. நடந்தது என்ன?

Tamil Cinema
By Pavi Apr 15, 2026 07:14 AM GMT
Report

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இசையில் பல பாடல்களை பாடிய பாடகர் தற்போது உடல் நிலை மோசமாக உள்ள நிலையில் கேபிஒய் பாலா அவருக்கு உதவி செய்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பிரபல பாடகருக்கு வந்த நோய் - பேசக்கூட முடியாத நிலை.. நடந்தது என்ன? | Singer Richard Allison Nathan Sick What Happend

 ரிச்சர்ட் ஆலிசன் நாதன்

ரிச்சர்ட் ஆலிசன் நாதன் என்பவர் தமிழ்த் திரையுலகில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் ஆவார்.

சங்கீதா பிறந்தநாளுக்கு ரசிகர் கொடுத்த பரிசு - கண்கலங்கிய விஜய்

சங்கீதா பிறந்தநாளுக்கு ரசிகர் கொடுத்த பரிசு - கண்கலங்கிய விஜய்

இருக்கு தற்போது உடல் நில மிக மோசமாக உள்ளது. இதற்கு கேபிஒய் பாலா அவரால் முடிந்த உதவிகளை செய்து இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரபல பாடகருக்கு வந்த நோய் - பேசக்கூட முடியாத நிலை.. நடந்தது என்ன? | Singer Richard Allison Nathan Sick What Happend

ரிச்சர்ட் ஆலிசன் நாதன் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இசையில் பாடல்களை பாடிய பிரபல பாடகர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்  'எங்கேயும் எப்போதும்' படத்தில் இடம்பெற்ற 'நங்கை' பாடல், அதேபோல் 'நண்பேன்டா' படத்தில் இடம்பெற்ற 'நீ சன்னோ நியூ மூனோ' பாடல். அதேபோல் அனிருத் இசையில் 'ரெமோ' படத்தில் இடம்பெற்ற 'மீசை பியூட்டி' என்ற பாடல்கள் எல்லாம் இவர் பாடிய பாடல் தான். 

இந்த பாடல்கள் தற்போதும் கூட மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. 

பல நல்ல பாடல்கள் பாடிய திறமையான குரல் கொண்ட பாடகரான ரிச்சர்ட் தற்போது பக்கவாதம் ஏற்பட்டது போல தெரிகிறது. அவருக்கு  ஒரு கை மற்றும் வாயில் இழுத்து பேச முடியாத நிலையில் உள்ளார்.

பிரபல பாடகருக்கு வந்த நோய் - பேசக்கூட முடியாத நிலை.. நடந்தது என்ன? | Singer Richard Allison Nathan Sick What Happend

பலருக்கும் இவர் யார் என்று தெரியாது. இவரின் நிலை அறிந்து நடிகர் கேபிஒய் பாலா அவரை தேடிப் போய் உதவி செய்துள்ளார்.

ரிச்சர்டின் வீட்டுக்கே சென்ற கேபிஒய் பாலா தன்னால் முடிந்த 50 ஆயிரம் ரூபாய் பண உதவி செய்து ரிச்சர்ட் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் எனவும், அதற்கு தேவையான உதவிகளைச் செய்வேன் என்றும் கூறி ஆறுதல் தெரிவித்தார்.

இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US