இயற்கை முறையில் எடையை குறைக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க

By Vinoja May 21, 2024 01:18 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேளைபளு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள்,ஒரே இடத்தில் அமர்ந்தபடி நீண்ட நேரம் வேலை பார்ப்பது, மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் உடல் பருமன் அதிகரிக்கின்றது.

இயற்கை முறையில் எடையை குறைக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க | How Can I Lose Weight Naturally

தற்காலத்தில் உடல் எடை அதிகரிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்நோக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கின்றது.

மேலும் உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என்ற ஆசையில் பலரும் கடைகளில் கிடைக்கும் உடன் எடைக்குறைப்பு மாத்திரைகள் மற்றும் ஜெல்கள் போன்ற பல்வேறு ஆரோக்கியமற்ற முறைகளை முயற்ச்சி செய்கின்றனர்.

இயற்கை முறையில் எடையை குறைக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க | How Can I Lose Weight Naturally

இது ஆரம்பத்தில் பலனளிப்பது போல் தோன்றினாலும் பின்னர் பல்வேறு பாதகமாக பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

எனவே ஆரோக்கியமான முறையில் எவ்வாறு உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரகசியங்களை யாரிடமும் பகிராத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

ரகசியங்களை யாரிடமும் பகிராத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க


ஆரோக்கியமான உணவு

இயற்கை முறையில் எடையை குறைக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க | How Can I Lose Weight Naturally

தாவர அடிப்படையிலான கார்போஹைட்ரேட்டுகளை ( டயட்டரி ஃபைபர்) சிறுகுடலில் உடைக்க முடியாது.

எனவே நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது செரிமான அமைப்பை சீர்படுத்துவதுடன் நீண்ட நேரம் பசி அற்ற உணர்வை கொடுக்கும்.

ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த புரதம் நிறைந்த முட்டை, ஓட்ஸ், நட்ஸ், முழு தானியங்கள், சியா விதைகள் போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதனால் இயற்கை முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.

சுறுசுறுப்பாக இருங்கள்

இயற்கை முறையில் எடையை குறைக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க | How Can I Lose Weight Naturally

எப்போதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் மற்றும் சைக்கில் ஓட்டுவது, நீச்சல் பயிற்சி போன்றன எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

இயற்கை முறையில் எடையை குறைக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க | How Can I Lose Weight Naturally

மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற இரசாயனங்கள் உடலில் அதிகமாக சுரக்கின்றது.

இது முதலில் பசியற்ற உணர்வை கொடுத்தாலும் அதிக நாட்கள் மன அழுத்தம் நீடித்தால் வழமைக்கு மாறாக பசி உணர்வு ஏற்படும்.

இதனால் அதிகமாக சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கின்றது. எனவே  மன அழுத்தத்தை தவிர்ப்பதால் உடல் எடையை இயற்கையாகவே கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

போதுமான தூக்கம் மற்றும் நீர்

இயற்கை முறையில் எடையை குறைக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க | How Can I Lose Weight Naturally

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த தூக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது இன்றியமையாதது.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் சரியான தூக்கத்தை கடைப்பிடிப்பதுடன் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.

உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை இயற்கையாகவே கட்டுக்கோப்பாக பராமரிக்க முடியும்.

வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே மாரடைப்பு ஏற்படுமா? பகீர் கிளப்பும் ஆய்வு தகவல்

வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே மாரடைப்பு ஏற்படுமா? பகீர் கிளப்பும் ஆய்வு தகவல்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, டென்மார்க், Denmark

26 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US