ஒரே வாரத்தில் கண் பார்வையை கூர்மையாக்கணுமா? இதை செய்தாலே போதும்
தற்காலத்தில் பலரும் தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வேலையை தான் செய்கின்றார்கள்.இதன் காரணமாக இளவயதிலேயே பார்வை குறைப்பாடு ஏற்படுகின்றது.
மேலும் மன அழுத்தம், நீண்ட நேரம் போன் பார்ப்பது, சரியான தூக்கமின்மை, வயதாவது , ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் வேறு சில காரணங்களாலும் பார்வை குறைப்பாடு மற்றும் கண் தொடர்பான பிரச்சிகைள் ஏற்பட வாய்ப்பு காணப்படுன்றது.
அந்த வகையில் பிரதானமாக ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் நமது கண் பார்வை பலவீனமாகிறது.
கண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ளவும் ஒரே வாரத்தில் கண்பார்வையை கூர்மையாக்கவும் எளிமையாக பின்பற்றக்கூடய சில விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
கண் பார்வையை தெளிவாக்க...
காலையில் எழுந்ததும் 2 முதல் 4 நொறுக்கப்பட்ட கருப்பு மிளகை சூடான பாலில் போட்டு, அதனுடன் 4 முதல் 5 ஊறவைத்த பாதாம் மற்றும் தேன் சேர்த்து தொடர்ச்சியாக பருககிவந்தால் கண் பார்வை விரைவில் கூர்மையடையும்.
பாதாம், கருப்பு மிளகு, தேன் ஆகியவை கண்பார்வையை மேம்படுத்துவதில் பெரிதும் துணைப்புரிகின்றது.
தினசரி 2 முதல் 5 தேக்கரண்டி நெல்லிக்காய் சாற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பருகினால் கண் பார்வை தெளிவாவதுடன் கண் தொடர்பான பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாப்பு கொடுக்கின்றது.
நெல்லிக்காயில் அதிகளிவில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
கண்பார்வையை மேம்படுத்த படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் பசு நெய் மூலம் உங்கள் பாதங்களை நன்றாக மசாஜ் செய்வதால் உடல் சூடு வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக கண்களுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன் கண் பார்வையும் கூர்மையடைகின்றது.
தினசரி ஒரு 10 நிமிடங்கள் இருண்ட அறையில் மெழுகுவர்த்தி முன்னால் அமர்ந்து கொண்டோ அல்லது கொஞ்ச நேரம் ஒரே புள்ளியைப் பார்த்துக் கொண்டோ இருப்பது கண் பார்வை திறனை அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |