ஏடிஎம்- மெஷினிலிருந்து பணம் எவ்வாறு வெளிவரும்? 7 மில்லியன் பேர் அவதானித்த காட்சி
பணம் எடுக்கும் ஏ டி எம் மெஷின் எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை காணொளியில் தெரிந்துகொள்வோம்.
ATM மெஷின்
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்துள்ள நிலையில், பலரும் வங்கிகளுக்கு செல்லாமல் அமர்ந்த இடத்திலேயே அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர்.
ஆம் பணம் எடுக்க வேண்டும் என்றால் வெளியே செல்கின்றனர். அதுவும் வங்கிக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருப்பதில்லை. ஆங்காங்கே வங்கி சார்பாக வைக்கப்பட்டிருக்கும் ஏடிஎம் மெஷினில் பணம் எடுத்து விடுகின்றனர்.
சில இடங்களில் இந்த மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கவும் செய்கின்றனர். பல தருணங்களில் இந்த மெஷினுக்குள் இருந்து எவ்வாறு பணம் வெளியே வருகின்றது என்று நம்மில் பலரும் யோசித்திருப்போம்.
தற்போது அந்த கேள்விக்கு பதில் கீழே உள்ள காணொளியில் இருக்கின்றது. ஆம் ஏடிஎம் மெஷினிலிருந்து பணம் எ்வவாறு வெளியே வருகின்றது என்பதை விளக்கும் காட்சி இதோ...
How an ATM Machine works pic.twitter.com/P0AzTRuVUA
— Today i Learned (@TechnologyVide0) October 14, 2023