வெந்நீர் Vs குளிர்ந்த நீர் : எந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பது உண்மையில் நல்லது தெரியுமா?

Hair Growth
By Vinoja Dec 19, 2023 12:57 PM GMT
Vinoja

Vinoja

Report

முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம்.

ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சுற்றுச்சூழல் மாசு மற்றும் இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்பதுத்தல் போன்ற காரணங்களினால் பல்வேறுப்பட்ட கூந்தல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

வெந்நீர் Vs குளிர்ந்த நீர் : எந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பது உண்மையில் நல்லது தெரியுமா? | Hot Water Or Cold Water Which One Is Best For Hair

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியை வைத்திருக்க அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் இதற்கு பின்னால் பல வேலைகளை செய்ய வேண்டி உள்ளது.

வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறதா? மனநிம்மதி கொடுக்கும் கற்பூர பரிகாரம் பற்றி தெரிஞ்சிக்கோங்க

வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறதா? மனநிம்மதி கொடுக்கும் கற்பூர பரிகாரம் பற்றி தெரிஞ்சிக்கோங்க

முடியை பராமரிப்பதற்கு ஊட்டச்சத்தை விடவும் முடியில் தூசி, பொடுகு இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். இல்லை என்றால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படும்.

வெந்நீர் Vs குளிர்ந்த நீர் : எந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பது உண்மையில் நல்லது தெரியுமா? | Hot Water Or Cold Water Which One Is Best For Hair

எந்த நீர் சிறந்தது? 

தலைமுடியை எத்தனை நாளுக்கு ஒரு முறை கழுவ வேண்டும், என்ன மாதிரியான ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும், கண்டிஷனர் எப்படி பயன்படுத்தலாம், என்ன ஹேர் மாஸ்க்கு செய்ய வேண்டும், முடி நன்கு வளர என்ன சாப்பிட வேண்டும் என்ற கேள்விகளுக்கு மத்தியில், முடியை கழுவ குளிர்ந்த நீர் அல்லது சூடான நீர், இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வியும் உள்ளது.

வெந்நீர் Vs குளிர்ந்த நீர் : எந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பது உண்மையில் நல்லது தெரியுமா? | Hot Water Or Cold Water Which One Is Best For Hair

மருத்துவர்கள் கருத்து மருத்துவர்கள் கூறியுள்ள அறிவுறுத்தலின் படி, வெந்நீர் முடிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அது முடியை நீரிழப்பு செய்து, உலர்ந்ததாகவும், உடையக்கூடியதாகவும் மற்றும் கடுமையானதாகவும் மாற்றுகிறது.

இதனால் குளிர்ந்த நீரே முடிக்கு சிறந்தது, ஏனெனில் அவை முடியை சேதப்படுத்தாது, அதற்கு பதிலாக அவற்றை பராமரிக்கிறது. முடிந்தவரை குளிர்ந்த அல்லது சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரை முடிக்கு பயன்படுத்துவது முக்கியம்.

வெந்நீர் Vs குளிர்ந்த நீர் : எந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பது உண்மையில் நல்லது தெரியுமா? | Hot Water Or Cold Water Which One Is Best For Hair

கண்டிஷனர் அல்லது ஹேர் மாஸ்க் முடிக்கு தடவி இருந்தால், அவற்றை தண்ணீரை வைத்து நன்கு கழுவுவதும் முக்கியம். மேலும், ஒவ்வொரு முடி வகைக்கும் ஒவ்வொரு முறையில் முடி பராமரிப்பு அவசியம்.

முடியில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் தினசரி கழுவுவது நல்லது. அதனால் பொடுகு தொல்லை குறையும். இருப்பினும், எண்ணெய் பசையுள்ள முடியை கழுவு ஷாம்பு மற்றும் கண்டிஷனரை சிறிது பயன்படுத்துவது அவசியம்.

வெந்நீர் Vs குளிர்ந்த நீர் : எந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பது உண்மையில் நல்லது தெரியுமா? | Hot Water Or Cold Water Which One Is Best For Hair

சிலருக்கு மரபியல் ரீதியாக முடி உதிர்கிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சல்பேட் இல்லாத ஷாம்பூக்களை கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை உதிர்ந்த முடியைக் கழுவுவது நல்லது.

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

இந்த ஷாம்புகள் உங்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய்களை தக்கவைத்து மேலும் உலர்த்துவதை தடுக்க உதவுகிறது.

வெந்நீர் Vs குளிர்ந்த நீர் : எந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பது உண்மையில் நல்லது தெரியுமா? | Hot Water Or Cold Water Which One Is Best For Hair

முடியை ஆழமாக வளர செய்ய உதவும் இயற்கை வெண்ணெய் மற்றும் சாறுகள் நிறைந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவது சிறந்தது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US