சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

By Vinoja Dec 19, 2023 10:02 AM GMT
Report

சூயிங் கம் சாப்பிடுவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.இதனை பெரும்பாலானோர் ஒரு தவறான செயல் எனவே கருதுகின்றார்கள். ஆனால் இதில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பலவிமதமான நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.

சூயிங் கம் சாப்பிடுவதால், நமது இரத்ததில் இன்சுலின் கலக்கும் விகிதம் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஆய்வுகள் இதனை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்திருக்கின்றன.

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Does Chingum Reduce Dipration

பொதுவாகவே நாம் புதிதாக ஒரு வேலையை செய்யப்போகின்றோம் என்றாலோ முதல் முறையாக ஒரு நபரை சந்திக்க போகின்றோம் என்றாளோ உளவியல் ரீதியாக ஒரு பதட்டம் இருப்பது இயல்பானதே இவ்வாறான நேரங்களில் சூயிங் கம் சாப்பிடுவதன் மூலம் பதட்டத்தை போக்க முடியும்.

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Does Chingum Reduce Dipration

சூயிங் கம் சாப்பிடுவதன் நன்மைகள் 

ஹார்மோன்கள் கட்டுப்படுத்த உதவும் சூயிங் கம் சாப்பிடும் போது பதட்டத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப் படுகின்றமையால் உளவியல் ரிதியாக ஒரு ரிலாக்ஸ் கிடைக்கின்றது.

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Does Chingum Reduce Dipration

இதனால் நாம் எந்த வேலையையும் சுலபமாக செய்து முடிக்க முடியும் என அமெரிக்க ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சூயிங் கம் சாப்பிவதனால் உடல் எடையையும் குறைக்க முடியும்.

ஆமாங்க பசியை கட்டுப்படுத்த கூடிய தன்மை சூயிங் கம் சாப்பிடுவதன் மூலம் உருவாகின்றது. மேலும் இதனால் அதிக கலோரிகளை எரிக்க முடிகின்றது.

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Does Chingum Reduce Dipration

சூயிங் கம்மை வாயால் மென்னும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் இன்சுலினை முறையாக உடைக்க நமது செரிமான மண்டலத்திற்கு உதவியாக இருக்கிறது.

நாம் சாப்பிடும் இன்சுலின் மாத்திரைகளை நமது செரிமான மண்டலம்தான் உடைத்து முறையே ரத்ததிற்கு அனுப்புகிறது. நமது குடல் எளிதாக எந்த ஒரு என்சைம் இரத்தில் கலந்துவிட அனுமதிக்காது.

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Does Chingum Reduce Dipration

குடலில் இருக்கும் சில சூழலால் உடலுக்கு தேவையான மற்றும் தேவையற்ற விஷயங்களை அது ரத்ததில் சேர்வதற்கு அனுமதிக்காது.அப்போது உடல் இதை சரி செய்துகொள்ள சில விஷயங்களை செய்கிறது.

உதாரணமாக பி12 என்ற சத்து நமது வாயில் உள்ள எச்சிலில் கலந்துவிடும். ஹாப்டோகோரின் என்ற புரோட்டின் நமது எச்சலில் பி12 கலக்க உதவினாலும். வயிற்றில் இது கலந்துவிடாமல் தடுக்கிறது.

அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை(19.12.2023)... இன்று சவரன் எவ்வளவு?

அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை(19.12.2023)... இன்று சவரன் எவ்வளவு?


இதுவே நமது குடலுக்கு செல்லும்போது, பி12 இரத்ததில் கலந்துவிடுகிறது. இதுபோல் இன்சுலின் நமது இரத்தில் கலந்துவிட,சூயிங் கம் சாப்பிடுவது உதவுகிறது.

சூயிங் கம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க | Does Chingum Reduce Dipration

நாம் சூயிங் கம் மெல்லும்போது உருவாகும் புரோட்டின், இன்சுலினை ரத்தில் கலக்க உதவுகிறது. என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பைல்ஸ் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ வெந்தயம் தான் பெஸ்ட் சாய்ஸ்

பைல்ஸ் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ வெந்தயம் தான் பெஸ்ட் சாய்ஸ்


மேலும் சூயிங் கம் சாப்பிடுவது முக தசைகளுக்கு ஒரு பயிற்சியாக இருப்பதனால் முகசுருக்கங்களை தவிர்க்கவும் இது உதவியாக அமையும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US