சர்க்கரைக்கு பதிலாக தேன் பயன்டுத்துபவரா நீங்கள்? இதை கட்டாயம் படிங்க
இன்று பெரும்பாலான வீடுகளில் சர்க்கரையை தவிர்த்து அதற்கு பதிலாக தேன் எடுத்துக் கொண்டு வருகின்றனர். நாம் வெளியில் வாங்கும் இனிப்பு வகைகளில் சர்க்கரையே சேர்க்கப்படுகின்றது.
கரும்பின் சாற்றினை சுத்திகரித்து தயாரிக்கப்படும் இதில் சுக்ரோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மட்டுமே இருப்பதால் உடம்பிற்கு தீங்கு ஏற்படுகின்றது. ஆதலால் முடிந்த வரை சர்க்கரை பதிலாக தேன் சேர்த்துக் கொள்வது நல்லது.
சர்க்கரைக்கு பதிலாக தேன்
தேன் இதய ஆரோக்கியம், இருமல் மாரடைப்பு இவற்றினை தவிர்க்கின்றது. அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
நீரிழிவு நோயாளிகள் தேனை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளவும். கல்லீரலை தூண்டுவதன் எடை இழப்பு துரிதப்படுத்தப்படுகின்றது. இயற்கையான முறையில் செரிமானத்தை அதிகரிக்கின்றது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், பல தொற்றுகளையும் நீக்குகின்றது. கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை தேனினால் குறைக்க முடியுமாம்.
அழற்கு எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகுவதால், இருமல் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கின்றது.
வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஈறுகளின் வீக்கம், அசிடிட்டி மற்றும் தூக்கமின்மைக்கு சிறந்த மருந்தாக விளங்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |