இடுப்பு டயர் போல அசிங்கமா இருக்கா? அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க
உடல் எடையை வேகமாக குறைக்க தேன் பெரிதும் உதவி புரியும்.
உடல் பருமனால் டயர் போன்று வீங்கியுள்ள இடுப்பை குறைக்க நினைத்தால், தேனை பயன்படுத்துங்கள்.
எலுமிச்சை சாறுடன் தேனை கலந்து குடித்தால் நினைத்ததை விட அதிக வேகத்தில் எடையை குறைக்க முடியும்.
எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சை உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே.
நீங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க விரும்பினால், ஒரு எலுமிச்சையை சாறு எடுத்து, ஒரு டம்ளர் நீரில் அதை சேர்த்து, 2 டீஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள்.
அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள்.
இந்த பானம் நிச்சயம் வேகமாக உங்கள் தொப்பையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.