உதடு கருமையாக இருக்கா? சிவப்பாக மாற்ற சூப்பரான வழி என்ன தெரியுமா?
பொதுவாகவே அழகு விடயத்தில் பெண்கள் எப்போது கவனமாக இருப்பார்கள். அதிலும் உதட்டை பாதுகாப்பாதில் அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டிருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் உதடுகள் நிறம் மாறி கருமையாக மாறும்.
மேலும், இந்த உதடு அதிக சூரிய ஒளி, அடிக்கடி தேநீர்/காபி அருந்துதல், புகைபிடித்தல், தரம் குறைந்த உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்துதல், சரியான உதடு பராமரிப்பு முறை இல்லாதது போன்றவை கருமையான உதடாக மாறிவிடும்.
இந்தக் கருமையை போக்க அதற்கான தீர்வை இயற்கையாகவோ அல்லது பார்லர் சென்றோ உடனடியாக சரி செய்து கொள்வார்கள். கருமையான உதடுகளைப் போக்க சில இயற்கை முறையில் வீட்டில் Lip Balm தயாரித்து உபயோகித்துப் பார்க்கலாம்.
இதனை எவ்வாறு செய்வது என்பதை கீழுள்ள காணொளியில் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |