5 நிமிடத்தில் முகத்தை பளபளப்பாக மாற்றனுமா? இந்த ஒரு scrub போதும்
Skin Care
By Kishanthini
இன்றைய காலத்தில் பெண்களின் முக அழகு என்பது அதிகமாக கவனம் எடுத்துக்கொள்ளும் விடயமாக மாறியுள்ளது. ஒரு பக்கம் உணவு பழக்கங்களின் மாற்றம் முக அழகை கெடுத்து வருகின்றது. இந்நிலையில் 5 நிமிடங்களில் முகத்தின் அழகினை அதிகமாக்குவதைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை
- காபி டவுடர் - 1/2 ஸ்பூன்
- பால் - 1/2 ஸ்பூன்
- தேன் - 1/2 ஸ்பூன்
செய்முறை
முதலில் காபி டவுடர் மற்றும் பால் போன்று நன்றாக கலந்து கொள்ளவும்.
இதன் பின் தேனை விட்டு இன்னும் நன்றாக கலந்து கொண்டு பின்னர் முகத்திற்கு போட்டு Scrub பண்ணவும்.
5 முதல் 10 நிமிடம் வரை Scrub செய்து பின் 10 நிமிடத்திற்கு பிறகு கழுவி விடவும். இது முகத்திற்கு நல்ல மாற்றத்தை தரும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US