ஒரு தடவை போடுங்க.. முகத்தில் எண்ணெய் வடிதல் குறையும்

Skin Care Beauty
By DHUSHI Sep 03, 2025 06:22 AM GMT
Report

சிலரின் முகம் பார்ப்பதற்கு கருப்பாகவும், எப்போதும் எண்ணெய் வடிந்திருப்பது போன்று இருக்கும்.

இதனை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். அதன் பின்னர் முகத்தில் சுரக்கும் எண்ணெய்யால் முகப்பருக்கள் அதிகமாகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

அப்படியானவர்கள் சந்தையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி முகத்தை வீணாக்குவதற்கு பதிலாக வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்தால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.

ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீர் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது

ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீர் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது

அந்த வகையில், முக அழகை கெடுக்கும் எண்ணெய்யை எப்படி கட்டுக்குள் வைக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு செய்து வரும் பொழுது சிறந்த பலனை  பார்க்கலாம்.

ஒரு தடவை போடுங்க.. முகத்தில் எண்ணெய் வடிதல் குறையும்

மைசூர் பருப்பு பேக்

  • மைசூர் பருப்புடன் ரோஸ் வாட்டர் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • அதன் பின்னர் அதனை நன்றாக அரைத்து முகத்தில் தடவ வேண்டும்.
  • முகத்தில் சரியாக 15 நிமிடங்கள் வரை வைத்து விட்டு முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
  • இந்த பேக்கை வாரத்திற்கு 2 போட்டு வந்தால் எண்ணெய் வடிந்து காணப்படும் முகம் பளபளப்பாக இருக்கும். 

ஒரு தடவை போடுங்க.. முகத்தில் எண்ணெய் வடிதல் குறையும்

 எலுமிச்சை சாறு கலந்த பேக்

  • மைசூர் பருப்பை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • அதனுடன் தேன், எலுமிச்சை சாறு இரண்டையும் நன்றாக கலந்து விட்டு, முகத்தில் அப்ளை செய்யவும்.
  • முகத்தில் சரியாக 10 நிமிடங்கள் வரை காய வைக்கவும். அதன் பின்னர், முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • முகத்தை நன்றாக கழுவி, காட்டன் துணியால் துடைத்து விட்டு மறக்காமல் லைட் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
  • இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய் இல்லாமல் போகும்.   

ஒரு தடவை போடுங்க.. முகத்தில் எண்ணெய் வடிதல் குறையும்

scientific facts: விலங்குகளுக்கும் கனவு தோன்றுமா? பலரும் அறியாத விடயம்

scientific facts: விலங்குகளுக்கும் கனவு தோன்றுமா? பலரும் அறியாத விடயம்

 மஞ்சள் பேக்

  • மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் இரண்டையும் நன்றாக கலந்து பேக் போன்று செய்து கொள்ளவும்.
  • இதனை முகத்தில் தடவி சரியாக 10 நிமிடங்கள் வரை காய வைத்து விட்டு, முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.
  • இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை போட்டால் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். அத்துடன் இவ்வளவு நாட்களாக இல்லாத பிரகாசம் இருக்கும்.

ஒரு தடவை போடுங்க.. முகத்தில் எண்ணெய் வடிதல் குறையும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US