சருமத்தை பளபளப்பாகவும், பாதுகாப்பகவும் வைத்திருக்க வீட்டிலேயே இதை செய்யுங்கள்
பொதுவாகவே தற்போது பலரும் தங்களின் அழகை பேணிப் பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்வோம். இதற்காக பலரும் பல வழிகளை முயற்சிப்பார்கள்.
அப்படி அதிக கவனம் கொண்டவர்கள் முகத்தில் சிறிய பரு வந்தால் கூட உடனே பியூட்டி பார்லர் சென்று அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வார்கள். அதிலும் தங்களின் அழகை முறையாக பராமரிக்க நேரம் கிடைக்காதவர்கள் வேலையில் அதிக கவனம் கொண்டவர்களுக்கு பார்லர் செல்வதற்கு எல்லாம் நேரம் கிடைப்பதே இல்லை.
இதனால் அவர்களின் சருமம் பொலிவிழந்து சோர்ந்து போனது போல இருக்கும். இதற்காக அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அழகைப் பராமரிப்பதற்கு நேரம் எடுத்து வீட்டிலேயே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி தங்களை அழகாக்கி கொள்வார்கள்.
அப்படி சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு வீடுகளில் இருந்தபடியே செய்யக் கூடிய சில தீர்வுகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |