இட்லி வரைஞ்சி பக்கத்துல சட்னி போட்ரு.... தாயிடம் கெஞ்சி கதறிய குழந்தைக்கு கிடைத்த பதில்
வீட்டுப்பாடம் செய்வதற்கு தாயிடம் அழுது கெஞ்சிய குழந்தைக்கு தாய் கொடுத்த கடைசி பதில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்கிறார்கள் என்றால் அங்கு கொமடியும், ரகளையும் நடந்து கொண்டு தான் இருக்கும்.
அதிலும் பள்ளிக்கூடம் ஆரம்பித்துவிட்டாலே பெற்றோர்களுக்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை தான். அதிலும் தாய்மார்களுக்கு தலைக்கு மேல் வேலையை வைத்துக்கொண்டு பரபரப்பாகவே இருப்பார்கள்.
இங்கு குழந்தை ஒன்று ஆங்கிலம் எழுதுவதற்கு பழகிக்கொண்டிருந்த நிலையில், அவரது அம்மா அவருக்கு கற்றுக் கொடுத்து வருகின்றார்.
குறித்த குழந்தை தாய் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தவறாக எழுதிய நிலையில், தாய் இறுதியாக குழந்தையின் எழுத்தைப் பார்த்து... இட்லி வரைஞ்சி பக்கத்துல சட்னி போட்ரு என்று கூறியவும் குழந்தை பயங்கரமாக தனது பார்வையை கொடுத்துள்ளது.
இட்லி வரஞ்சிட்டு பக்கத்துல சட்னி போட்ரு ?
— Sonia Vimal (@NameisSoni) July 5, 2023
தட் கடைசி லுக்கு ???? pic.twitter.com/EPwgfG3uPV
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |