சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்தணுமா? இதை Follow பண்ணுங்க

Urination
By Pavi Sep 28, 2025 06:32 PM GMT
Pavi

Pavi

Report

சிறுநீர் தொற்று என்பது பெண்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு பிரச்சனையாகும். உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு தேவையானவற்றை எடுத்து உடலுக்கு தேவையில்லாதவையை வெளியேற்றும் செயற்பாட்டை இந்த சிறுநீரகம் தான் செய்கிறது.

வயிறு உப்புச பிரச்சனையா? இதை ஒரு கப் சாப்பிடுங்க

வயிறு உப்புச பிரச்சனையா? இதை ஒரு கப் சாப்பிடுங்க

இந்த செயற்பாட்டை சிறுநீரகம் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் செய்கிறது. உடலில் உள்ள கிருமிகளை வெளியேற்ற கூடிய இந்த பகுதி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

இந்த பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டால் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இந்த பாதிப்பை அலட்சியப்படுத்தினால் சிறுநீரகங்கள் இழக்கும் சந்தர்ப்பமும் வரும்.

சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்தணுமா? இதை Follow பண்ணுங்க | Home Remedies For Urinary Tract Infection Tamil

மருத்துவர்கள் சிறுநீர் தொற்றுக்கு அன்டிபயோடிக்ஸ் பரிந்துரைக்கின்றனர்.

இந்த மருந்துகள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றன. கடுமையான சிறுநீர்ப்பாதை தொற்று உள்ளவர்களுக்கு அன்டிபயோடிக்ஸ் சிறந்த சிகிச்சை முறையாகும். ஆனால் இந்த தொற்று வராமல் வீட்டிலேயே நாம் தடுத்து நிறுத்தலாம்.

அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும்

நாம்மில் பலரும் தண்ணீர் குடிப்பதை மறந்துவிட்டோம். தண்ணீரானது நம் சிறுநீர் பாதை தொற்றை முற்று முழுதாக இல்லாமல் செய்யும். இதனால் நீர்ச்சத்தை தக்கவைத்து கொள்வது, தொற்றை தடுப்பதுடன், குணப்படுத்தவும் உதவுகிறது.

நிறைய தண்ணீர் குடிக்கும் போது, சிறுநீர் நீர்த்துப்போகிறது. இதனால், நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். இது, தொற்றை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களையும் சிறுநீரக பாதை வழியாக வெளியேற்றும்.

சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்தணுமா? இதை Follow பண்ணுங்க | Home Remedies For Urinary Tract Infection Tamil

ப்ரோபயாடிக் உணவுகள்

ப்ரோபயாடிக்குகள், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குப்படுத்தும் நுண்ணுயிரிகள் ஆகும். இவற்றை நல்ல பாக்டீரியாக்கள் உனலாம். பொதுவாக தயிர் மோர் யோர்கட்டுகளில் இவை இருக்கும்.

சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும்போது, நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, ஈ.கோலை போன்ற கெட்ட பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. எனவே எப்போதும் ப்ரோபயாடிக் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்தணுமா? இதை Follow பண்ணுங்க | Home Remedies For Urinary Tract Infection Tamil

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி, நாள்பட்ட நோய்களை தடுத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

சிறுநீர்ப்பாதை தொற்றை பொறுத்தவரை, வைட்டமின் சி உட்கொள்வதை அதிகரிப்பது, சிறுநீரின் அமிலத்தன்மையை உயர்த்தி, தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US