அசிடிட்டி பிரச்சினையில் அலட்சியம் வேண்டாம்! உயிருக்கே ஆபத்து ஏற்படுமாம்

Indigestion
By Manchu Aug 05, 2022 04:08 AM GMT
Manchu

Manchu

Report

நாம் உண்ட உணவு செரிமானமாக வயிற்றுப்பகுதியில் “HydroChloric Acid” என்ற அமிலம் சுரக்கின்றது அது அளவுக்கு அதிகமாக சுரக்கும்பொழுது அசிடிட்டி வருகின்றது.

காலை உணவு உண்ணாமல் வெரும் வயிற்றுடன் இருப்பதாலும், உண்ட உணவு சரிவர செரிமானமாகாமல் இருப்பதாலும்; மேலும், Hydrochloric Acid வயிற்று பகுதியில் அதிம் சுரப்பதாலும்; அதிக குடி மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாவதாலும் அசிடிட்டி வருகின்றது என்று சொல்லப்படுகின்றது.

நோய் வந்தபின், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதைவிட, நோய் வரும் முன் காப்பதே மிகச்சிறந்தது.

அந்தவகையில் அசிடிட்டியால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து எளியமுறையில் நிவாரணம் பெற என்ன வழிமுறைகள் என்பதை பற்றி பார்ப்போம்.

அசிடிட்டி பிரச்சினையில் அலட்சியம் வேண்டாம்! உயிருக்கே ஆபத்து ஏற்படுமாம் | Home Remedies Acidity In Tamil

அசிடிட்டி சரியான என்ன செய்யலாம்?

கொத்தமல்லி கலந்த தண்ணீரை தொடர்ந்து அருந்தி வரவும்.

உணவு சாப்பிட்ட பிறகு, பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால், செரிமானம் சிறந்த முறையில் இருக்கும். மதிய வேளையில், பெருஞ்சீரகம், கல் உப்பு கலந்து தயாரித்த சர்பத்தை பருகி வரலாம்.

உலர் பழங்களை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை அருந்தவும்.

இரவு படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான பாலில், ஒரு தேக்கரண்டி அளவு பசுநெய் கலந்து குடிக்கவும். இது உறக்கமின்மை மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வு ஆகும்.

பன்னீர் மற்றும் புதினா தண்ணீரை அவ்வப்போது அருந்தி வரவும். இதன்மூலம், செரிமானம் சீராகும்.

இனிப்பு மாதுளம் பழங்கள், வாழைப்பழங்கள், சுண்டவைத்த ஆப்பிள்கள், பிளம்ஸ் பழங்கள், உலர் பழங்கள், ஏப்ரிகாட் பழங்கள், தேங்காய் என அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தாராளமாக உண்டு வரவும்.

அசிடிட்டி பிரச்சினையில் அலட்சியம் வேண்டாம்! உயிருக்கே ஆபத்து ஏற்படுமாம் | Home Remedies Acidity In Tamil

நெல்லிக்காய் ஜூஸை, நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 மில்லி அளவில் குடித்து வரவும்.

மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், அரை தேக்கரண்டி அளவிற்கு நெல்லிக்காய் பொடி சாப்பிட்டு வரவும்.

ஒரு தேக்கரண்டி சதாவரியை பாலுடன் சேர்த்து தினமும் அருந்தி வரவும்.

அதிமதுரம் வேர் பொடியை ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

சோற்றுக் கற்றாழை சாற்றை, 20 மில்லி அளவிற்கு வெறும் வயிற்றில் காலை, மாலை என இரு வேளைகளுக்கு அருந்தவும்.​

குறிப்பு

அசிடிட்டி பிரச்சினையில் இருக்கும் போது, வீட்டு வைத்தியத்தினை எடுத்துக்கொண்ட பின்பும் பிரச்சினை தொடர்ந்து உள்ளது என்றால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும. ஏனெனில் இந்த பிரச்சினை உயிருக்கே ஆபத்தையும் ஏற்படுத்தும்.

அசிடிட்டி பிரச்சினையில் அலட்சியம் வேண்டாம்! உயிருக்கே ஆபத்து ஏற்படுமாம் | Home Remedies Acidity In Tamil

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US